Translate

28. Regarding Revise/Change of Date of Joining considering the PTC induction training period and pre-post induction training period (i.e training in Division before and after PTC induction training) to the PA/SA cadre officials recruited in the year 2009 and 2010 (against the vacancy prior to 2009):-

PMG, South Gujarat Ragion, Vadodara letter No. STAFF/Guidance/Misc/2023 dt 10.11.2023:- 

As per Directorate memo No. 60-9/2010-SPB-I dt 10.11.2010 Para No.5 on completion of the pre-appointment formalities in respect of the candidates they may straight away be issued offer of appointment by the Circle.

Cases received for the guidance on the matter whether PA/SA recruited in year 2009 & 2010 are entitled for regular pay and allowance of relevant pay band of PA and other benefits of regular service as per above said Directorate letter and letter dated 30.12.2010 & Memo No. W-04/5/2020-SPN-I dt 07.10.2021 has been examined and decided as below.

In this regard It is intimated that those candidates recruited against the vacancy of pre  2009 & 2010, recruited in 2009/2010 are entitled for regular pay and allowance of relevant pay band of PA and other benefits of regular service as per Directorate OM No. 60-9/2010-SPB-I dt 10.11.2010 & 30.12.2010 (Para 05) & 19.04.2021, their date of joining at PTC or RTC or any post office be one and same and pay drawn for pay parity and will be eligible for all other consequential benefits out of date of joining.

Date of joining at PTC or RTC or any PO whichever is earlier should be taken as date of joining in department...

10.11.2010 தேதியிட்ட இயக்குனரகத்தின் ஆணை எண் 60-9/2010-SPB-I பாரா.5 ன் படி நியமனத்திற்கு முந்தைய சரிபார்ப்புகள் முடிந்தவுடனே மாநில நிர்வாகாங்கள் நியமன ஆணையினை வழங்கிட அறிவுருத்தப்பட்டிருந்தது.

2009 மற்றும் 2010ல், 2009 & 2010 ஆண்டிற்கு முந்தைய நியமன வருடங்களுக்கான காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட்ட நபர்கள் எழுத்தருக்கிரிய ஊதியம் மற்ற பிற பலன்கள் பெற தகுதியானவர்களா என்று மேலே சொல்லப்பட்ட இயக்குனரகத்தின் ஆணையின் படியும், 30.12.2010 மற்றும் 07.10.2021 தேதியிட்ட ஆணை எண் W-04/5/2020-SPN-I படியும் பரிசீலிக்கப்பட்டு கீழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

10.11.2010, 30.12.2010  மற்றும் 19.04.2021 தேதியிட்ட இயக்குநரக ஆணை எண் 60-9/2010-SPB-I பாரா எண் 5 ன் படி 2009 மற்றும் 2010ல், 2009 & 2010 ஆண்டிற்கு முந்தைய நியமன வருடங்களுக்கான காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட்ட நபர்கள் எழுத்தருக்கிரிய ஊதியம் மற்ற பிற பலன்கள் பெற அவர்கள் PTC அல்லது RTC அல்லது ஏதாவது ஒரு அஞ்சலகத்தினில் அவர் பணியில் சேர்ந்த தேதி முதல் தகுதியானவர்கள் எனவும் அதனை தொடர்ந்து கிடைக்கப்பறும் பலன்களுக்கும்  தகுதியானவர்கள் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

PTC அல்லது RTC அல்லது ஏதாவது ஒரு அஞ்சலகத்தினில் அவர் பணியில் சேர்ந்த தேதியினில் எது முந்தைய தேதியோ அதுவே அவர் இந்த துறையினில் பணியில் சேர்ந்த தேதியாக கொள்ளப்படும்...


Post a Comment

Previous Post Next Post