Team’s Daily Bytes
GDS Welfare Fund -8
By Com A.Kesavan, Asst General Secretary
03 |
கிளை
அஞ்சலக பை பரிமாற்றம் / கணக்கு அலுவலகத்திற்கு செல்லுதல் போன்ற செயல்கள்
துரிதமாக நடப்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கான கடனுதவி |
· அதிகபட்ச கடன்தொகையாக ரூ.20000/-
வழங்கப்படும். · GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும். · அவருக்கு 5 ஆண்டு பணிக்காலம்
மீதியிருத்தல் வேண்டும். · கடன் தொகையை புதிய இருசக்கர மோட்டார்
வாகனம் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இருசக்கர மோட்டார்
வாகனம் வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது. ·
ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கப்பட்ட
வாகனங்களுக்கு கடன் வழங்கப்படமாட்டாது. கடன் பெற்ற ஒரு மாதத்திற்குள்ளாக வாகனம்
வாங்கிவிட வேண்டும். ·
இருசக்கர மோட்டார் வாகனம் GDS பெயரில் வாங்கியதற்குண்டான வாகன
பதிவுச்சான்றிதழின் நகல் மற்றும் வாகனத்திற்குண்டான காப்பீடு ஆகியவற்றை அதை
வாங்கிய 1 மாதத்திற்குள்ளாகவோ (அ) கடன் வாங்கிய தேதியிலிருந்து 2
மாதத்திற்ககுள்ளாகவோ ஒப்படைத்தல் வேண்டும். ·
பெற்ற கடன் மற்றும் அதற்குண்டான வட்டி
தொகையினை மாதம் ரூ.1000/- வீதத்தில் 21 தவணைகளில் திரும்ப செலுத்தும் விதமாக
மாதாந்திர TRCA வில் பிடித்தம்
செய்யப்படும். |
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment