Team’s Daily Bytes
GDS Welfare Fund -2
By Com A.Kesavan, Asst General Secretary
|
08. |
காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள GDS ஊழியருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுக்கான நிதி உதவி |
ரூ.440/மாதம் (மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது) ரூ.220/மாதம்(மருத்துவமனை யிலிருந்து வெளிவந்து சிகிச்சையில் இருக்கும் போது) |
|
|
Sl.No. 8 பெறுவதற்கான தகுதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்நிதி உதவி வழங்கப்படும். உதவி பெறப்போகும் GDS ஊழியர் குறைந்தபட்சம் 6 ஆண்டு காலமாவது பணி புரிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். |
|
||||
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment