Translate

46. Leave Rules – Miscellaneous

Rule 43 GID (1)
Unmarried female government servant also eligible for 180 days of maternity leave
GID(2)
Induced abortion - Maternity leave allowed for abortion by means of instrumental evacuation 
GID(3) 
No special CL (10 days) for the salpingectomy operation undergone with induced abortion
GID(4) 

No maternity leave for threatened abortion - Abortion by means of vaginal bleeding before 20 weeks...
திருமணம் ஆகாத பெண்களுக்கும் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு, தாய் சேய் நலன் கருதி கருவிகள் உதவியுடன் தூண்டப்பட்ட கருகலைப்பிற்கு ML உண்டு தூண்டப்பட்ட கருகலைப்புடன் செய்யப்படும் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு எப்போதும் வழங்கப்படும் 10 நாட்கள் special CL  கிடையாது...
20 வாரங்களுக்குள் தனிச்சையாக இரத்த போக்கு மூலம் ஏற்படும் கருச்சிதைவிற்கு ML கிடையாது...







Post a Comment

Previous Post Next Post