Translate

65. Reservation in promotion to persons with disabilities (PwBDs) – clarification

Department of Posts letter No. SC-12/9/2022-SCT-DoP dt 14.09.2022 –thereon:-

·        Directorate letter of even number dated 03.06.2022 communicating the DoPT OM No. 36012/1/2020-Estt. (Res-II) dt 17.05.2022 on the subject Reservation in promotion to persons with disabilities has no specific mention of the date of implementation of reservation in promotion.

·        DoPT has now further clarified that “No retrospective date for implementation has been mentioned in the OM. Hence it is effective from the date it has been issued.”

·        In Department of Posts, vacancy year is observed from 1st January to 31st December. As the Vacancy assessment in all cadres and its further division in to different quota like DR / DP would have been over by the date of its issue of this clarification, implementation of the ibid DoPT OM dated 17.05.2022 would be the year 2023 i.e reservation in promotion for PwBDs in accordance with DoPT ibid OM dt 17.05.2022 will be implemented prospectively from the vacancy year 2023 starting w.e.f 1st January 2023...

Department of Posts letter No. SC-12/9/2022-SCT-DoP dt 14.09.2022 – Reservation in promotion to persons with disabilities (PwBDs) – clarification thereon:-

·        துறை சார்ந்த தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து DoPT ன் 17.05.2022 தேதியிட்ட OM எண் 36012/1/2020-Estt. (Res-II) அஞ்சல் இயக்குனரகத்தின் 03.06.2022 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக பகிரப்பட்டது. என்றாலும் அவை நடைமுறைக்கு வரும் தேதி எதுவும் 17.05.2022 தேதியிட்ட ஆணையினில் சொல்லப்படவில்லை.

·        DoPT தற்போது இதற்கென ஒரு விளக்கத்தினை அளித்துள்ளது, அதாவது அவை நடைமுறைக்கு வரும் முன் தேதி எதுவும் குறிப்பிடப்படாததால் அவை அந்த ஆணை வெளிவந்த தேதி (17.05.2022) முதலே  நடைமுறைக்கு வரும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

·        இதிலும் நமது இயக்குனரகத்தால் தரப்பட்ட மேலும் ஒரு விளக்கம் என்னவென்றால், நமது துறையினில் காலியிடங்களின் கணக்கீடு மற்றும் அவற்றின் மீதான DR / DP போன்ற ஒதுக்கீடு என்பதும் இந்த விளக்கம் பெறப்பட்ட தேதிக்கு (17.05.2022) முன்னரே முடிவுற்றதால், துறை சார்ந்த தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு என்ற 17.05.2022 ஆணையின் சரத்துகள் 2023 நியமன வருடம் முதல் அதாவது 01.01.2023 முதல் நடைமுறைக்கு வரும் என விளக்கப்பட்டுள்ளது...


Post a Comment

Previous Post Next Post