Rule 48: Special Leave connected to inquiry of sexual Harassment.
Leave up to a period of 90 days may be granted to an aggrieved female government servant on the recommendation of the Internal Committee or the Local Committee, as the case may be, during the pendency of inquiry under the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 and the leave granted to the aggrieved female Government Servant under this rule shall not be debited against the leave account.
(DoPT O.M. No. 13026/2/2016-Estt.(L) dt 14.07.2016)
பாலியல் துன்புறுத்தலுக்கு தொடர்புடைய விசாரணைக்கான சிறப்பு விடுப்பு:-
ஒவ்வொரு துறையிலும் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தபட்ட புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், பாதிக்கபட்ட பெண் ஊழியருக்கு, Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 சட்ட்தின் படி, விசாரணை நிறைவுராத போது, 90 நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம். இந்த விடுப்பானது மற்ற விடுப்புக் கணக்கில் கழிக்கப்படமாட்டாது...
Post a Comment