Translate

32. Leave travel Concession – some gist 2

Unmarried government servant and married government servant who left his family away from headquarters can avail LTC to hometown every year in lieu of other LTC  concessions rule 8 GID (1)

 LTC can be availed by the official and by the family members to different places at different times in a block year rule 9

Time limit for submission of LTC claim:

If no advance taken -3 months after the completion of journey Rule 14.

If advance taken- within one month of completion of return journey Rule 15 (vi)

 திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆன, ஆனால் குடும்பத்தை சொந்த ஊரில் குடியமர்த்திய தோழர்கள் ஆண்டுக்கு ஒரு முறை Home town LTC உபயோகிக்கலாம் மற்ற LTC சலுகைகளுக்கு பதிலியாக...

 அலுவலர்கள் தனியாகவும் குடும்பத்தினர் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு நேரங்களில் LTC மூலம்  பயணிக்கலாம்

LTC TA Bill சமர்ப்பிக்க கால வரையறை முன்பணம் பெறவில்லையென்றால் -  பயணம் முடிந்து திரும்பி இதிலிருந்து மூன்று மாதத்திற்கு உள்ளாக

 முன்பணம் பெற்றிருந்தால் - பயணம் முடிந்து திரும்பியதிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாக...





1 Comments

  1. Please provide details for booking of flight tickets for kashmir of non entitled employees.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post