தமிழ் தொகுப்பிற்கான புதிய whatsapp குழு விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
அன்புள்ள நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
இந்த புதிய குழுவில் தமிழ் தொகுப்புகள் மற்றும் திருப்பாற்கடல் ஆகிய இரண்டு வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பதிவிடப்படும் கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான லிங்க் பதிவேற்றப்படும். புதிய தகவல் கிடைத்ததுடன் நீங்கள் அதனை கிளிக் செய்து பார்வையிட்டு படித்து மகிழ்வடையலாம். மேலும் உங்களுடைய மேலான கருத்துக்களை அந்த கட்டுரைகளின் மீது இந்த குழுவில் பதிவிடலாம். இதற்காகத்தான் இந்த குழு இன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவிலே இணைவதற்கான லிங்க் இதனுடன் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்கள் இந்த லிங்கினை சொடுக்கி இந்த குழுவில் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். வலைத்தள வளர்ச்சிக்காக உங்கள் அன்பான ஆதரவினை அன்புடன் வேண்டுகிறோம்.
Follow this link to join my WhatsApp group
No comments:
Post a Comment