Translate

சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை -19 : உண்ணும் போது

 சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் -19
ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். 
ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. 
இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். 

பாடல் 19 : உண்ணும் போது

காலில்நீர் நீங்காமை உண்டிடுக; பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

நீர் உலரும் முன் உணவருந்துவதன் முக்கியத்துவம்

கால் கழுவி, ஈரம் உலரும் முன்னரே உணவருந்த அமர்வது என்பது நம் மரபில் உள்ள ஒரு வழக்கம். "கால் கழுவி, நீர் உலர்வதற்கு முன்னரே (உடனே) சாப்பிட அமந்துவிடவேண்டும்; ஈரம் காய்ந்த பின்னரே படுக்கவேண்டும், என்பது சிறந்த அறிவு உடையவர் முடிவு." இந்தப் பழமொழி உடலியல் மற்றும் சுகாதார ரீதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளது
.
The Importance of Eating Before Your Feet Dry
It's a tradition in our culture to sit down for a meal immediately after washing your feet, even before they dry. The proverb, "One should sit down to eat immediately after washing their feet, before the water dries; and one should go to bed only after their feet have dried, is the decision of the wise," highlights several physiological and hygienic benefits.

Post a Comment

Previous Post Next Post