Translate

68. Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

Official who had appeared in a Departmental exam before transfer will not forfeit the right of being considered for promotion in the old unit basis of such examination, but will not have such right in the new unit.

·        R 38 transfers are permitted only against similar categories i.e DR / DP against DR / DP and UR /OBC/ SC/ST against UR /OBC/ SC/ST respectively. This does not apply to PA cadre as it is a circle cadre.

·        R 38 transfers either inter –circle and intra – circle from one distinct cadre to another viz PA (POs) to PA (CO/RO) or SA and vice versa will not be allowed. However MTS officials shall be eligible to seek transfer from one wing to another viz PO to RMS, CO, RO etc (except PAO)

·        Condition of one year minimum service shall not be applicable to:

·        Employees selected against PwBD category or any official who has acquired disability during service career.

·        Employees appointed in compassionate grounds.

·        Employee / his dependant family member suffering from terminal illness (Certificate from civil surgeon is to be attached).                                              

Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

·        இட à®®ாà®±ுதலுக்கு à®®ுன்னர் à®®ுந்தைய கோட்டத்தில் துà®±ை à®°ீதியான தேà®°்வினை எதிà®°்கொண்டவர்கள் à®®ுந்தைய கோட்டத்தின் காலியிடங்களுக்கே பரிசீலிக்கப்படுவர், புதிய கோட்டத்தில் அத்தகைய உரிமயினை கோà®°ிட à®®ுடியாது.

·        DR / DP எதிà®°ாக பணியில் à®®ுà®±ையே நியமிக்கப்பட்டவர்கள் DR / DP கோட்டாவிà®±்கு எதிà®°ாகவே à®®ுà®±ையே இட à®®ாà®±ுதலுக்குà®®் அனுமதிக்கப்படுவர். அதுபோலவே UR /OBC/ SC/ST எதிà®°ாக பணியில் à®®ுà®±ையே நியமிக்கப்பட்டவர்கள் UR /OBC/ SC/ST  கோட்டாவிà®±்கு எதிà®°ாகவே à®®ுà®±ையே இட à®®ாà®±ுதலுக்குà®®் அனுமதிக்கப்படுவர். இவ்வாà®±ான விதிà®®ுà®±ை எழுத்தர் கேடருக்கான இட à®®ாà®±ுதலுக்கு பொà®°ுந்தாது.

·        வட்டத்திà®±்கு உள்ளாகவோ வட்டம் விட்டு வேà®±ு வட்டதிà®±்கோ, அஞ்சலக எழுத்தர் பதவியில் இருப்பவர் à®®ாநில / மண்டல நிà®°்வாக அலுவலகங்களின் எழுத்தர் பதிவிக்கோ, Sorting Assistant பதிவிக்கோ இட à®®ாà®±ுதல் கோà®°ிட à®®ுடியாது. அதுவே MTS  பதவியில் இருப்பவர்கள் அஞ்சல் கோட்டத்தில் இருந்து RMS கோட்டத்திà®±்குà®®், மண்டல, à®®ாநில நிà®°்வாக அலுவலகங்களுக்குà®®்  இட à®®ாà®±ுதல் பெà®±்à®±ிட இயலுà®®் PAO அலுவலகம் தவிà®°்த்து.

·        இட à®®ாà®±ுதல் பெà®±்à®±ிட à®’à®°ாண்டு காலம் குà®±ைந்தபட்ச தகுதி சேவை தேவை என்பது கீà®´்கண்ட நபர்களுக்கு பொà®°ுந்தாது:

·        PwBD கோட்டவிà®±்கு எதிà®°ாக நியமிக்கப்பட்டவர்கள் அல்லது சேவைக் காலத்தின் போது பெà®±்à®± இயலாà®®ை கொண்டவர்கள்

·        கருணை அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

·        ஊழியர் அல்லது அவருடைய குடுà®®்ப உறுப்பினர் தீà®°ாத நோயினால் பாதிக்கப்பட்டிà®°ுந்தால் ( à®…à®±ுவை சிகிச்சை நிபுனர் வழங்கிய தக்கச் சான்à®±ு இணைக்கப்பட வேண்டுà®®்). 


Post a Comment

Previous Post Next Post