* Official who have not completed 1 year of service cannot be transferred under Rule 38 within the circle or to another circle.
* For transfer by providing mutual exchange, both employees should
belong to same cadre, category (under which selected) and mode of recruitment.
* Official brought in under mutual transfer shall take the place of
the official who gave the mutual transfer or the place that would have been
assigned to him had he been originally recruited in that unit whichever is
lower.
* Official transferred without mutual exchange shall rank junior in
the gradation list of the new unit to all officials of that unit on the date on
which the official joins the new unit.
* Official transferred from one unit to another will be allowed to
seek re-transfer to his/her old unit. An official so retransferred to a unit
form where he/she was transferred earlier shall not be entitled to the
seniority or any other special privilege to which the official would have been
entitled by virtue of his/her position in the gradation list of the old unit
before such initial transfer.
* Some Important Points in Rule 38 transfer after approval of
transfers as per order dt 03.03.2023
* 1 வருட சேவைக்காலம் à®®ுடிக்காத எந்த ஊழியருà®®் விதி 38ன் கீà®´் à®’à®°ு வட்டத்திà®±்குள்ளாகவுà®®் அல்லது வட்டம் விட்டு வேà®±ொà®°ு வட்டத்திà®±்கோ இடமாà®±ுதலுக்கு அனுமதிக்கப்படமாட்டாà®°்.
* பரஸ்பர à®®ாà®±்றத்தின் கீà®´் இடமாà®±ுதலுக்கு விண்ணப்பிப்போà®°் à®’à®°ே பதவி, நியமன விதம் மற்à®±ுà®®் வகுப்பினராக (பணியில் நியமிக்கப்பட்ட வகுப்பு) இருத்தல் அவசியம்.
* பரஸ்பர à®®ாà®±்றம் அல்லாத பிà®± இடமாà®±ுதலுக்கு உட்படுà®®் ஊழியர் அந்த புதிய கோட்டத்தில் அவர் பணியில் சேà®±ுà®®் நாளன்à®±ு உள்ள பணி à®®ூப்பு பட்டியலின் இறுதியான இடத்தினை பெà®±்à®±ுக்கொள்வாà®°்.
* à®’à®°ு கோட்டத்திலிà®°ுந்து மற்à®±ொà®°ு கோட்டத்திà®±்கு இட à®®ாà®±ுதல் பெà®±்à®±ுச் செல்லுà®®் ஊழியர் à®®ீண்டுà®®் தனது பழைய கோட்டத்திà®±்கே இட à®®ாà®±ுதல் பெறலாà®®். ஆனால் அவருடைய பழைய கோட்டம் என்à®± அடிப்படையில் பணி à®®ூப்பு பட்டியலின் வரிசையிலோ அல்லது பிà®± எவ்வித உரிà®®ையினையுà®®் கோà®°ிட à®®ுடியாது...
Post a Comment