Translate

66. Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

After approval of transfers, list of transfer shall be generated by system and will become available in Circle / Division login. System generated transfers orders will not require ink-signature and shall be acted upon by controlling units without awaiting any endorsement  from CO/RO.

·        Officials approved for transfer under R38 shall be relieved within 30 days of availability of order in Circle / Division login. However an official can request to delay his relieving on transfer which can be extended for a max period of 60 days from the date of availability of order in Circle / Division login.

·        Provided that, an official against whom disciplinary proceedings are pending shall not be relieved until culmination of proceedings. Above timelines shall come in to force immediately after finalization of disciplinary proceeding against the official approved for transfer.

·        In case of women employees under Maternity leave, such officials shall not relieved until expiry of maternity leave including any other leave in continuation to maternity leave.  Above timelines shall come in to force immediately after joining back of employee from approved period of leave.

·        Consequent upon release of transfer list, all units shall immediately issue posting order of employees transferred inward to their unit. However relieving of the official from old unit shall not be subject to receipt of posting order from new unit and all approved official(s) should invariably be relieved within timelines provided in the preceeding para.

·        Cases where posting orders have not been issued / received till relieving of the official, the official shall report to new unit and thereafter posting order shall be issued. Intervening period from the date of reporting to date of posting in new unit will be treated as “Compulsory Wait / under posting” and pay and allowances for such period will be drawn by new unit..

Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

·        R38 ன் கீà®´் இடமாà®±ுதலுக்கு à®…à®™்கீகரிக்கப்பட்ட உத்தரவானது  கணினியால் வட்ட / கோட்ட login ல் வெளியிடப்படுà®®். அவ்வாà®±ு கிடைக்கப்பெà®±ுà®®் ஆணையின் à®®ீது வட்ட / மண்டல நிà®°்வாகங்களின் ஒப்புதலுக்காக காத்திà®°ுக்காமல் அந்தந்த கோட்டங்கள் செயல் படுத்தலாà®®். இத்தகைய ஆணையில் கையொப்பம் இருக்க வேண்டுà®®் என்à®± அவசியம் இல்லை.

·        இட à®®ாà®±ுதல் வழங்கப்பட்ட ஊழியர்களை வட்ட / கோட்ட login ல் ஆணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டுà®®். இருந்தாலுà®®் சம்பந்தபட்ட ஊழியரின் வேண்டுதலின் பேà®°ில் வட்ட / கோட்ட login ல் ஆணை வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை ஊழியரின் விடுவிப்பை தாமதபடுத்திக் கொள்ளலாà®®்.

·        இட à®®ாà®±ுதல் à®…à®™்கீகரிக்கப்பட்ட ஊழியருக்கு எதிà®°ாக à®’à®´ுà®™்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பின் அவரை à®’à®´ுà®™்கு நடவடிக்கைகள் உச்சக்கட்டம் எட்டுà®®்வரை R38 ன் கீà®´் இடமாà®±ுதலில் விடுவிக்க கூடாது. அதே சமயம் à®®ேலே சொல்லப்பட்ட காலவரையரைகள் à®’à®´ுà®™்கு நடவடிக்கை à®®ுடிவுக்கு வந்தபின் கணக்கிடப்படுà®®்.

·        மகப்பேà®±ு விடுப்பில் இருக்குà®®் பெண் ஊழியருக்கு à®…à®™்கீகரிக்கப்பட்ட இட à®®ாà®±ுதல் அவரின் மகப்பேà®±ு விடுப்பு மற்à®±ுà®®் அதனை தொடர்ந்த விடுப்பு à®®ுடிந்த பின், à®®ேலே சொல்லப்பட்ட காலவரையரை கணக்கிடப்பட்டு விடுவிப்பு à®®ேà®±்கொள்ளப்படுà®®்.

·        இட à®®ாà®±ுதல் ஆணை வெளியான உடன் அனைத்து கோட்டங்களுà®®் அந்த கோட்டகளுக்குள் வருà®®் ஊழியருக்கான இட à®®ாà®±ுதலுக்கான ஆணையினை வெளியிட வேண்டுà®®். என்à®±ாலுà®®் கூட கோட்டங்களில் ஊழியர்களின் விடுவிப்பு என்பது சம்பந்தப்பட்ட கோட்டங்களின் ஆணைகளின் வருகைக்கு உட்பட்டவை அல்ல. எனவே à®®ேலே சொல்லப்பட்ட காலவரையரைக்குள் அவர்களை விடுவிக்க வேண்டுà®®்.

·        அவ்வாà®±ு குà®±ிப்பிட்ட காலவரையரைக்குள் வெளியிடப்படாத கோட்டங்களின் இட à®®ாà®±ுதல் ஆனைகளின் கீà®´் வருà®®் ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட கோட்டங்களில் பணியில் சேà®°்ந்து அதன்பின் அதற்கான ஆணையினை பெà®±்à®±ுக்கொள்ளலாà®®். இதற்கிடைப்பட்ட கால இடைவெளியினை “Compulsory Wait / under posting” என அனுமதித்து புதிய கோட்டம் அவர்களுக்கான ஊதிய பலன்களை வழங்க வேண்டுà®®்... 


1 Comments

Post a Comment

Previous Post Next Post