Rule 43-A (1) to 43-A (5)
*Paternity leave*
Male govt servant with less than 2 surviving children is granted 15 days Paternity leave, before 15 days or up to six months from the date of child birth.
Paternity leave can be combined with any kind of leave and will be paid leave salary drawn immediately before the leave..
Will not be debited against any leave account..
If not availed in the stipulated time, it will lapse.
இரண்டு உயிர் வாழும் குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் ஆண் தோழர்களுக்கு, மனைவியின் பேறுகாலத்திற்கு 15 நாட்கள் முன்னதாகவோ அல்லது குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் ,15 நாள் தந்தைமை விடுப்பு வழங்கப்படும்...
மற்ற எந்த விடுப்புடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம், விடுப்பின் போது விடுப்பிற்கு முன்னர் வழங்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்...
வேறு எந்த விடுப்பு கணக்கிலும் கழிக்கப்பட மாட்டாது...
மேற்கண்ட காலவரையரைக்குள் எடுக்கப்படாத தந்தைமை விடுப்பை அதன் பின்னர் எடுக்க இயலாது...
Post a Comment