Translate

44. Leave Rules – Commuted leave

Rule 30 (1) to 30 (2) CCS Leave Rules 

Commuted leave not exceeding half the amount of HPL may be granted on medical certificate, if the authority thinks there is reasonable prospect of the Govt servant to return duty after its expiry and on such grant, twice the amount of HPL will be debited...

180 days of HPL can be commuted without medical certificate in the entire service on account of certified course of study in public interest.

If an official on Commuted leave resigns or requests VR , Period of leave will be treated as HPL and difference in pay is recovered, provided no recovery will be made if such retirement is for the reason of ill health or in the event of death...

Commuted leave (மாற்றிப்பெரும் விடுப்பு)

அரைச்சம்பள விடுப்பின் எண்ணிக்கையில் பாதி அளவு மருத்துவச் சான்றின் பேரிலும் கீழ்கண்ட காரணங்களுடனும் வழங்கப்படும்...

* ஊழியர் பணிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ள போது

* இந்த விடுப்பு அனுமதிக்கப்பட்டால் இருமடங்கு அரைச்சம்பள விடுப்பு கழிக்கப்படும்...

பொது நல நோக்கில், அங்கீகரிக்கப்பட்ட மேற்கல்வியை மேற்கொண்டால், ஊழியரின் மொத்த சேவைக்காலத்தில் 180 நாட்கள் அரைச்சம்பள விடுப்பு மருத்துவ சான்று இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்...

Commuted leave ல் இருக்கும் ஊழியர் resign செய்தாலோ VR கொடுத்தாலோ அந்த விடுப்புக் காலம் அரைச்சம்பள விடுப்பாக கருதப்பட்டு ஏற்கானவே கொடுக்கப்பட்ட ஊதியத்தில் பாதி பிடித்தம் செய்யப்படும்...

ஆனால் இந்த பிடித்தம் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் பணிக்கு திரும்ப முடியாத ஊழியரிடமும், விடுப்பில் இருந்து இறந்து போகும் ஊழியரிடமும் செயப்படமாட்டாது...





 

Post a Comment

Previous Post Next Post