Translate

35. Leave trave Concession – CCS (LTC) Rules, 1988 – Clarifications / modifications in the LTC:- In purchase of tickets

CCS (LTC) Rules, 1988 – Clarifications / modifications in the LTC:-                                                           Department of Personnel and Training F No. 31011/17/2023-Estt.A-IV dated 10.08.2023

In respect of different issues flagged in the DoPTs OM No. 31011/11/2015- Estt.A-IV dt 12.05.2016 on admissibility of catering charges in respect of rail journey performed on LTC and OM No. 31011/12/2022- Estt.A-IV dt 29.08.2022 regarding booking of Air tickets on Government account in respect of LTC, it has been decided as below:

Booking of rail tickets through three Authorized travel agents viz. IRCTC, BLCL & ATT even in case of the employees not entitled for air travel under LTC:-

It has been decided that the govt employees not entitled for air travel but wish to travel by air, are no longer required to mandatorily book their air tickets through these 3 travel agencies viz M/s Balmer Lawrie @ Company (BLCL), M/s Ashok travels & tours (ATT), Indian railways catering and Tourism Corporation Ltd. (IRCTC) only as the reimbursement is restricted to the actual fare or the entitled train / bus fare for the shortest route, whichever is less. In case of cancellation of tickets, cancellation charges shall be borne by the Govt employees concerned. However in case of special dispensation scheme,  the Govt employees not entitled for air travel under LTC, but wish to travel by air to the intended place of visit in NE region, UTs of J & K Ladakh, A & N, are required to book their air ticket through three ATAs only...

Cases which have already been settled need not be reopened...

ரயில்களில் வழங்கப்படும் உணவுக்கான கட்டணம் குறித்து 12.05.2016 தேதியிட்ட DoPTs OM எண். 31011/11/2015- Estt.A-IV உள்ள சரத்துகள் மற்றும் விமான கட்டணங்களை அனுமதிப்பது குறித்து 29.08.2022 தேதியிட்ட OM No. 31011/12/2022- Estt.A-IV வெளியிடப்பட்ட ஆணையினில் சொல்லப்பட்ட சரத்துகள் மீதான கீழ் கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:

விமான பயணங்களுக்கு LTC இல் தகுதி இல்லாத ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட 3 பயண முகவர்களான IRCTC, BLCL மற்றும் ATT மூலமாக ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டினை பதிவு செய்திடும் நேரங்களில்:

விமான பயணங்களுக்கு LTC இல் தகுதி இல்லாத ஊழியர்கள் அதே சமயம் விமானம் மூலம் பயணம் செய்திட விரும்பும் போது அங்கீகரிக்கப்பட்ட 3 பயண முகவர்களான IRCTC, BLCL மற்றும் ATT மூலமாகத் தான் பயணச்சீட்டினை  பதிவு செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஏனென்றால் அவர்களின் பயணக் கட்டணமானது அவர்களுக்கு தகுதி வாய்ந்த மற்றும் குறைவான பயண தொலைவின் ரயில் / பேருந்து கட்டணத்திற்கு மட்டுமே கட்டுபடுத்தப்பட்டு வழங்கப்படுவதால். ஆனால் பயணச் சீட்டு ரத்து செய்தால் அவற்றின் ரத்துக் கட்டணத்தினை ஊழியரே ஏற்க வேண்டும்அதே சமயம் விமான பயணத்திற்கு தகுதி இல்லாத ஊழியர், சிறப்பு பயண திட்டத்தின் கீழ் வட கிழக்கு பகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபார் போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஊழியர்கள் கண்டிப்பாக  அங்கீகரிக்கப்பட்ட 3 பயண முகவர்களான IRCTC, BLCL மற்றும் ATT மூலமாகத் தான் பயணச்சீட்டினை  பதிவு செய்திட வேண்டும்.

இந்த அறிவுருத்தல்களை கொண்டு வழக்குகளை தீர்வு காணவும், ஏற்கனவே முடிக்கப்பட்ட ஊழியரின் வழக்குகள் மீண்டும் பரிசீலிக்கப்பட தேவை இல்லை எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.









Post a Comment

Previous Post Next Post