DoPT OM F.No. 4/6/2017-Est (Pay-II) dt 18.01.2019:
Rate of Cash Handling and Treasury allowance with effect from 01.07.2017:
Amount of average monthly cash handled (in.Rs) Revised rates of cash handling and Treasury allowance (in. Rs)
< 5 lakh 700
Over 5 lakh 1,000
The amount of cash handling and Treasury allowance remains delegated to the Ministries and HoDs who at their discretion , may appoint official holding substantive posts up to level 7 of pay matrix to perform the duties of cashiers.
The amount of cash handling and treasury allowance to be granted will depend on the average amount of monthly cash disturbed, excluding payment by cheques / drafts / ECS / online payments other modes where cash handling in physical form is not involved.
Said allowance should be reviewed every financial year.
Not more than one official should be allowed the cash handling & Treasury allowance in an office / Department...
பணம் கையாளும் / கரூவூலப் பணியை செய்வதற்கான பணப்லன்கள்...
சராசரியாக ஒரு மாதத்தில் கையாளப்படும் தொகை (₹) மாற்றி அமைக்கப்பட்ட பணம் கையாளும் / கரூவூலப் பணியை செய்வதற்கான பணப்லன்கள்
<= 5 லட்சம் 700
Over 5 லட்சம் 1,000
பணம் கையாளும் / கரூவூலப் பணியை செய்வதற்கான பணப்பலன்களை வழங்கும் அதிகாரம் துறை தலைவருக்கு உண்டு, அதன் மூலம் அவர் Level 6 வரையில் உள்ள ஒரு ஊழியரை காசாளர் பணியை செய்ய நியமிக்கலாம்.
இந்தச் சலுகையை ஊழியர் ஒருவர் சராசரியாக ஒரு மாதத்தில் கையாளும் காசோலை drafts / ECS / online payments தவிர்த்த தொகையினை பொறுத்து வழங்கப்படும்.
இந்தச் சலுகையின் மூலம் வழங்கப்படும் பணப்பலன் ஒவ்வொரு ஆண்டும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஒரு அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்...
No comments:
Post a Comment