Wednesday, October 23, 2024

7. Maintenance of Duplicate copy of the service book

Service book to be maintained in duplicate first copy with head of office and second copy to the Government servant.

In January every year the government servant shall hand over the copy to his office for updation, updated service book should be returned in the next 30 days of its receipt.

 Fee for replacement of a lost copy to the government servant is Rs.500 

GFR 288 (1) to 288(5)

Service book இரண்டு நகல்களாக பராமரிக்கப்பட வேண்டும், ஒரு நகல் அதை பராமரிக்கும் அதிகாரியின் அலுவலகத்திலும் மற்றொரு நகல் சம்மந்தப்பட்ட அலுவலரிடமும் இருக்க வேண்டும்,

அலுவலரிடம் உள்ள நகலை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அலுவலகத்தில் கொடுத்து  update செய்து கொள்ள வேண்டும், Update செய்ய பெறப்பட்ட அந்த நகல் 30 நாட்களுக்குள்  திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்,

அலுவலரிடம் உள்ள நகல் தொலைந்தால் அதற்கு வேறு ஒரு நகல்  வழங்குவதற்கான தொகை Rs.500...



*Have a look comrade* - R.Maharajan

No comments:

Post a Comment