S.R 4 (1) In the case of a Gazetted Government servant Medical Certificate of Fitness on first entry in to Government service shall be signed by a Medical Board
In case of non – gazetted Government servant other than class IV by a Civil Surgeon or a District Medical Officer or a Medical officer of equivalent status
In the case if Class IV Government servants, Medical Certificate shall be signed by a Authorized Medical Attendant possessing a medical qualification included in one of the schedules to the Indian Medical Council Act, 1956 (102 of 1956)
When there is no such Authorized Medical Attendant by a Government Medical Officer of the nearest dispensary or hospital possessing such qualification...
S.R 4 (1) Gazetted அரசு பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் மூலமாக உடற்தகுதிச் சான்று வழங்கப்பட வேண்டும்.
Class IV அல்லாத மேலும் Gazetted அரசு பதவி அல்லாது பிற பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு Civil Surgeon ( அறுவை சிகிச்சை நிபுனர்) அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரி அல்லது அந்த பதவிகளுக்கு ஒத்த மருத்துவ அதிகாரிகள் வழங்கிடலாம்.
Class IV பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956 (102 of 1956) அட்டவணைகளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளை பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அலுவலரால் இந்த சான்று வழங்கப்பட வேண்டும். அத்தகைய மருத்துவ அலுவலர் இல்லாத போது அருகாமையிலுள்ள மருத்துவமணை / மருந்தகத்தில் அதே தகுதிகளை கொண்ட மருத்துவ அலுவலரால் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பு: Class IV ஊழியர்கள் என்பதே தற்போது கிடையாது, MTS ஊழியர் உட்பட அனைவரும் Group C ஊழியர்களே...
*Have a look comrade* - R.Maharajan
No comments:
Post a Comment