Translate

5. No transfer Grant is to be allowed where no change of residence is involved.

Transfer involving change of station located at a distance of or more than 20 km from each other – 80% of last month’s basic pay.

TA for journeys on transfer within the same station or to a station at a distance of not more than 20km -Composite transfer Grant equal to one third of 80% of the last month’s basic pay, if there is change of residence, as a result of transfer only.

Same station- area falling within the jurisdiction of the municipality or corporation including such of suburban municipalities, notified areas...

Distance 20 km – calculated from office to office at the 2 stations... 

SR 116...

பயணச் சலுகைகள் – இடமாறுதலின் போது வழங்கப்படும் பயண செலவீணங்கள்:-
குடியிருப்பினை மாற்றம் செய்யாத போது இடமாறுதலுக்கான  பயண செலவீணங்கள் எதுவும் வழங்கப்படாது.

இடமாறுதல் ஆனது 20 கிமீ தொலைவில் உள்ள அல்லது அதற்கும் அதிக தொலைவு கொண்ட ஒரு நிலையத்திற்கு ஆனையிடப்படும் போது – கடைசியாக பெறப்பட்ட மாத ஊதியத்தின் அடிப்படை ஊதியத்தில் 80% வழங்கப்படும்.

இடமாறுதல் ஆனது அதே நிலையத்தில் அல்லது 20 கிமீ தொலைவிற்கும் குறைவாக உள்ள ஒரு நிலையத்திற்கு ஆனையிடப்படும் போது, குடியிருப்பு மாற்றமானது அந்த இடமாறுதலால் மட்டுமே ஏற்படும் போது – கடைசியாக பெறப்பட்ட மாத ஊதியத்தின் அடிப்படை ஊதியத்தின் 80% ல் மூன்றில் ஒரு பங்கு (1/3) வழங்கப்படும்.

ஒரே நிலையம் – ஒரே நகராட்சி , மாநகராட்சி எல்கைக்குள் இருக்கும் இடங்கள். 

20 கிமீ தொலைவு என்பது – இரு அலுவலகங்களுக்கு இடையே உள்ள தொலைவு... 

SR 116...



Post a Comment

Previous Post Next Post