"To our esteemed Comrades and well-wishers,
The Department’s order derecognizing our union is based on flimsy grounds and a blatant disregard for the rights of the majority of postal workers. While this setback is deeply disappointing, it will not deter us from our commitment to safeguarding the interests of our members.
We are confident that justice will prevail, and the unjust order will be vacated soon. We urge you all to remain steadfast in your support for the union and continue to actively participate in our efforts to restore our rightful place as the voice of the workers. This should be our new year's resolution.
Let us stand united, unwavering in our beliefs, and emerge stronger from this challenge. Together, we will overcome this setback and continue to fight for a fair and just workplace for all.
With unwavering solidarity, "Let us approach this year with renewed determination, unwavering hope, and a collective spirit of resilience.
May this year be filled with opportunities for growth, success, and personal fulfilment. Let us strive to make a positive impact on the world around us, and always stand together in solidarity and support.
Wishing you all a Happy New Year once again filled with joy, prosperity, and unwavering strength.
தோà®´à®°்களே பேரவை சொந்தங்களே மற்à®±ுà®®் நண்பர்களே,
அஞ்சல் துà®±ையின் à®…à®™்கீகாà®° விலக்கு உத்தரவு மற்à®±ுà®®் பெà®°ுà®®்பான்à®®ை தொà®´ிà®±்சங்கத்தை à®…à®™்கீகரிக்க மறுப்பது தொà®´ிà®±் சங்க உரிà®®ை பறிக்குà®®் பலவீனமான சுரண்டல் அடிப்படையில் à®…à®®ைந்துள்ளது. மற்à®±ுà®®் பெà®°ுà®®்பான்à®®ையான அஞ்சல் தொà®´ிலாளர்களின் உரிà®®ைகளை மறுப்பது மட்டுமல்ல .வெளிப்படையாக மதிக்காததாகுà®®்..
இந்த தடையில் இருந்து à®®ிகவுà®®் பாதிப்பு அடைந்தாலுà®®், உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்குà®®் எங்கள் à®…à®°்ப்பணிப்பிலிà®°ுந்து நாà®™்கள் விலகுவதில்லை.
நீதி வெல்லுà®®் என்à®±ுà®®், அநீதியான உத்தரவு விà®°ைவில் ரத்து செய்யப்படுà®®் என்à®±ுà®®் நாà®™்கள் நம்பிக்கை கொள்கிà®±ோà®®்..
தொà®´ிà®±்சங்கத்திà®±்கான உங்கள் ஆதரவில் உறுதியாக இருந்து, தொà®´ிலாளர்களின் குரலாக சரியான சங்கத்தை à®®ீட்டெடுக்குà®®் எங்கள் à®®ுயற்சிகளில் தீவிà®°à®®ாக பங்கேà®±்குà®®ாà®±ு அனைவரையுà®®் வேண்டுகிà®±ோà®®்.
இதுவே நம் புத்தாண்டு தீà®°்à®®ானமாக இருக்க வேண்டுà®®்.
நாà®®் à®’à®±்à®±ுà®®ையாக நின்à®±ு, நம் நம்பிக்கையில் தளராமல், இந்த சவாலிலிà®°ுந்து வலுவாக வெளிவருவோà®®்.ஒன்à®±ாக, இந்த தடைகளை உடைத்து, அனைவருà®®் தொடர்ந்து உறுதியுடன் போà®°ாடுவோà®®். தளராமல் à®’à®±்à®±ுà®®ையுடன், "புதிய ஆண்டை புத்துணர்ச்சியுடன், மனம் தளராமல் நம்பிக்கையுடன், à®’à®±்à®±ுà®®ையான மன உறுதியுடன் எதிà®°்கொள்வோà®®்."
இந்த ஆண்டு வளர்ச்சி, வெà®±்à®±ி மற்à®±ுà®®் தனிப்பட்ட à®®ுன்னேà®±்றத்திà®±்கான வாய்ப்புகளால் நிà®±ைந்திà®°ுக்கட்டுà®®்.
Post a Comment