If for any reason, notification for examination is not issued or results of examination conducted are not published in the same recruitment year, vacancy on the last day of the recruitment year shall be treated as the ‘Final vacancy’ for all modes of recruitment for recruitment year. Final vacancy shall not undergo any further change for that recruitment year.
·
Based on
the Final vacancy, vacancy to be earmarked for Compassionate and Sports Quota
appointment will be decided.
·
Rule 38
transfers shall be considered on quarterly basis at the start of March / June /
September / December subject to the following conditions:
·
In MTS /
Postman / Mail guard, Rule 38 transfer shall not be considered after issue of
notification for examination to be conducted of that particular recruitment
year.
·
But in PA
/ SA cadre, Inter Circle Rule 38 transfer shall not be considered after issue
of notification for examination to be conducted of that particular recruitment
year. However Intra Circle Rule 38 transfer shall be considered even after
issue of notification for examination to be conducted of that particular
recruitment year as it will not alter the total vacancy of the Circle.
·
In PA / SA
/ Stenographer , Inter Circle Rule 38 transfer shall be allowed against the
vacancy earmarked for Direct Recruitment through SSC as it will not alter the
total vacancy at all-India level.
·
Final
vacancy figure as on the last day of the recruitment year shall be reported to
Directorate by 15th January of next year, as a final vacancy
position which will not undergo any further change…
Capturing of vacancy for transfer under Rule 38 as per order dt 03.02.2023
·
ஏதேனும் காரணங்களுக்காக
ஒரு நியமன வருடத்தின் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லையெனில் அல்லது அந்த நியமன வருடத்தின் இறுதிக்குள் நடத்தப்பட்ட தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்டவைல்லை என்றாலும், அந்த நியமன வருடத்தின் இறுதி நாளன்று உள்ள காலியிடங்களே இறுதியான காலியிடங்களாக கருதப்படும்.
இத்தகைய இறுதியான காலியிடங்கள் எவ்வித மாற்றதிற்கும் உள்ளாகாது.
·
இறுதி காலியிடங்களின்
அடிப்படையிலேயே கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனம் மற்றும் விளையாட்டு கோட்டாவின் கீழ் வழங்கப்படும் பணி நியமனதிற்கும் காலியிடங்கள் ஒதுக்கப்படும்.
·
விதி 38 ன் கீழ் வழங்கப்படும் இட மாறுதல் காலாண்டுக்கு ஒரு முறை மார்ச் / ஜூன் / செப்டெம்பர்
/ டிசம்பர் மாதங்களின் துவக்கத்தில் கீழ்கண்ட நிபந்தனைகளை கொண்டு பரிசீலிக்கப்படும்:
·
MTS / தபால்காரர்
/ Mail guard பதவிகளில் விதி 38 ன் கீழ் வழங்கப்படும் இட மாறுதல், அந்த குறிப்பிட்ட நியமன வருடத்தின் தேர்விற்கான அறிவிப்பு வெளியான பின் பரிசீலிக்கப்படாது.
·
எழுத்தர் / SA பதவிகளில் வட்டங்களுக்கு இடையே விதி 38 ன் கீழ் வழங்கப்படும் இட மாறுதல், அந்த குறிப்பிட்ட நியமன வருடத்தின் தேர்விற்கான அறிவிப்பு வெளியான பின் பரிசீலிக்கப்படாது. அதுவே வட்டத்திற்குள் வழங்கப்படும் இட மாறுதல் தேர்வு அறிவிப்பு வெளியான பின்பும் கூட பரிசீலிக்கப்படும். எழுத்தர் பதவி மாநில அளவில் உள்ளதால் அதன் காலியிடங்கள் மாறுதல் அடையாது என்பதாலும் ஒரே வட்டத்திற்குள் வழங்கப்படும் இட மாறுதல் மட்டும் பரிசீலிக்கப்படும்.
·
எழுத்தர் / SA /
Stenographer பதவிகளில், வட்டங்களுக்கு இடையே விதி 38 ன் கீழ் வழங்கப்படும் இட மாறுதல் நேரடி நியமன கோட்டவின் கீழ் உள்ள காலியிடங்களில் சரி செய்யப்படும். அகில இந்திய அளவில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கயினை மாற்றம் செய்யாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
Post a Comment