Translate

58. Leave Rules – Regarding Grant of Casual leave and Special Casual leave:

Appendix III – Regarding Grant of Casual leave and Special Casual leave:

Casual leave can be combined with Special Casual leave but not with any other kind of leave.
CL cannot be combined with joining time 

Sundays and holidays falling during a period of CL are not counted as part of CL

Sundays / Public holidays / restricted holidays / weekly offs can be prefixed / suffixed to casual leave

Casual leave can be taken while on tour, but no daily allowance will be admissible for the period.

CL can be taken for half-day also. It should not be normally be granted for more than 5 days at any one time.

LTC can be availed during CL. 

Entitlement (per calendar year) – 8 days. Official joining during the middle of a year may avail CL proportionately or the full period at the discretion of the Competent Authority...

Casual விடுப்பினை சிறப்பு Casual விடுப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் ஆனால் பிற விடுப்புடன் எடுத்துக் கொள்ள முடியாது.
 
Joining time உடன் சேர்த்து Casual விடுப்பினை எடுத்திட முடியாது.

Casual விடுப்பு காலத்தின் இடையே வரும் ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்கள் Casual விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மட்டாது. 

ஞாயிறு/ பொது விடுமுறை நாட்கள்/ RH / வார விடுப்பு நாட்கள் ஆகியவை Casual விடுப்பிற்கு முன் மற்றும் பின் வருமாறு  Casual விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம்.

Tour ன் போது Casual விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு தினப்படி வழங்கப்பட மாட்டாது. 

CL விடுப்பினை அரை நாட்களாக எடுத்துக் கொள்ளலாம். ஓரே சமயத்தினில் அதிகபட்சமாக 5 நாட்கள் வரை மட்டுமே எடுத்திட அனுமதித்திட முடியும். 

LTC பயணத்தினை CL விடுப்பின் போது மேற்கொள்ளலாம். 

ஒரு காலண்டர் வருடத்தில் 8 நாட்கள் CL வழங்கப்படும். வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் பணிக்கு சேர்ந்திடும் நபர்களுக்கு வருடத்தில் மீதமிருக்கும் நாட்களுக்கு ஏற்றாற்போல வழங்கப்படும், அல்லது முழுவதுமாக அனுபவித்திட கூட அதற்குன்டான அதிகாரியினால் அனுமதிக்கப்படும்...





Post a Comment

Previous Post Next Post