TEAM’S DAILY BYTES – A.KESAVAN AGS
INCENTIVE SCHEME FOR BPMS
PAYMENT OF COMMISSION ON PO DEPOSITS AND SAVINGS ACCOUNTS
• The commission to the BPMs will be paid @ 1 % on the net accretions excluding the interest .
• If the amount of net accretions is less than Rs.500 then no commission will be paid.
• Net accretions means the net deposits i.e. the excess of total deposits over total withdrawals.
• If more than 1 BPM has worked during the FY then the amount will be divided to each BPMs depending upon the deposits.
• Deposits made in the Savings account only eligible.
• Amount of interest should not be treated as deposit.
• Deposits made in the March will be ignored but the withdrawals made in the march will be accounted.
• Deposits made in the AO / HO will be ignored but the withdrawals made in the AO / HO will be accounted.
• Deposits made in the other banking channels i.e . IPPB, Internet Banking, Mobile banking will be ignored.
• Withdrawals made through ATM , transferred out through other modes like IPPB, Internet banking, Mobile banking will be considered.
• The commission bill will be prepared by the BPM on April month every year and sent to AO.
• In AO the details furnished in the bill will be verified with the help of BO Summaries.
• The other channel withdrawals are not included in the Bill preapred by the BPM. So it can be generated in SAP with the Tcode fagll03 . The GL code 8800100010
• The withdrawal amount generated thorugh SAP can be taken as the withdrawal amount for calculation of net accretion.
• The deposits made in cheque and the withdrawals allowed for the BO accounts at AO has to entered in a register at AO for each BO.
• The cheque deposits will be ignored on calculating the net deposits.
• The bill will be passed at the AO and returned to the BO for payment.
• After payment at the BO , the voucher will be sent to AO in turn to HO for further accounting.
• The amount will be charged under the head “ payment of commission to GDS Branch Postmaster” .
• The AO will maintain a register and also keep a record of all the bills passed to cross check the double claim if any made by the BPM.
( Source Appendix X of the CBS Manual Volume corrected upto 31.12.2021 )
கிளை அஞ்சலகம் SB கணக்குகளில் டெபாசிட் தொகைக்கான BPM களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கமிஷன் ஒட்டு à®®ொத்த டெபாசிட் தொகையில் 1 % என்à®± வீதத்தில் வழங்கப்படுà®®்.
ஒட்டுà®®ொத்த டெபாசிட் தொகையை கணக்கீடு செய்வதற்கு வழிà®®ுà®±ைகள்.
ஒட்டுà®®ொத்த டெபாசிட் தொகை à®°ூபாய் 500க்கு à®®ிகுà®®் போது மட்டுà®®ே கமிஷன் தொகையானது வழங்கப்படுà®®் .
à®’à®°ு BO வில் à®®ொத்த Deposit à®®ைனஸ் à®®ொத்த வித்à®°ாயல் இதுவே ஒட்டுà®®ொத்த டெபாசிட் என கணக்கிடப்படுகிறது.
இவ்வாà®±ு கணக்கிடுவதற்கு சேà®®ிப்பு கணக்குகளில் செய்யப்படுகின்à®± டெபாசிட் மட்டுà®®ே எடுத்துக் கொள்ளப்படுà®®்.
à®®ாà®°்ச் à®®ாதத்தில் செய்யப்படுà®®் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட à®®ாட்டாது .ஆனால் அதுவே வித்à®°ாயல் என்à®±ால் கணக்கில் கொளப்படுà®®்.
அதேபோன்à®±ு BO அல்லாமல் அதனுடைய AOல் செய்யப்படுà®®் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட à®®ாட்டாது.ஆனால் BOஅல்லாது AO ல் எடுக்குà®®் வித்à®°ாயில் கணக்கில் கொள்ளப்படுà®®்.
இந்த கமிஷன் பெà®±ுவதற்கான பில் படிவத்தினை BPM பூà®°்த்தி செய்து SO விà®±்கு அனுப்பி விட வேண்டுà®®். பொதுவாக IPPB நெட் பேà®™்கிà®™், à®®ொபைல் பேà®™்கிà®™் போன்à®± இதர வழிà®®ுà®±ைகளில் செய்யப்படுà®®் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட à®®ாட்டாது .ஆனால் இதே வழிà®®ுà®±ைகளில் செய்யப்படுà®®் வித்à®°ாயல் என்பது கணக்கில் கொள்ளப்படுà®®்.
இவ்வாà®±ு பிà®± வழிà®®ுà®±ைகளில் வித்à®°ாயல் கணக்கிடுவதற்கு SAP à®®ூலமாக வித் à®°ாயல் SO வில் தயாà®°் செய்து கொள்ள வேண்டுà®®். Cheque à®®ூலமாக செய்யப்படுà®®் டெபாசிட் மற்à®±ுà®®் SOவில் தரப்படுà®®் வித்à®°ாயில் ஆகியவை கணக்கில் கொள்ள SOவில் இதற்கென தனி à®°ிஜிஸ்டரை பராமரிக்க வேண்டுà®®் .
அவ்வாà®±ு செக் à®®ூலமாக செய்யப்படுà®®் டெபாசிட்கள் கணக்கில் கொள்ளப்பட à®®ாட்டாது .
இத்தகைய நிபந்தனைகளை சரியாக பூà®°்த்தி செய்த பில்கள் SO வில் பாஸ் செய்யப்பட்டு BOக்கு அனுப்பி பேà®®ென்ட் செய்யப்படுà®®்.
இவ்வாà®±ு செய்யப்படுகின்à®± பேà®®ென்ட் குà®±ித்து விவரங்களை à®’à®°ு à®°ிஜிஸ்டரில் SO வில் பராமரிக்க வேண்டுà®®்.
Post a Comment