Translate

39. Leave Rules – Gist 1

Rule 7 of CCS leave rules 1972 

(1) leave cannot be claimed as a right

(2) leave maybe refused or the competent authority may revoke the official on leave but the authority has no powers to change the kind of leave applied by the official

But this is not applicable in the kind of leave applied under Rule 20, where leave is applied based on a doctor advice, in which the official is likely to return to duty or not, is suggested...

 விடுப்பை உரிமையாய் கோர இயலாது...

 விடுப்பை மறுக்கவோ விடுப்பில் உள்ள அலுவலரை வேலைக்கு வரச் சொல்லவோ அதிகாரிக்கு வரம்புகள் உண்டு ஆனால் கேட்ட விடுப்பினை மாற்றி வேறொரு விடுப்பினை கொடுக்க இயலாது...

இது விதி 20ன் கீழ் கேட்கப்படும் விடுப்பிற்கு பொருந்தாது... ஏனென்றால் அலுவலர் வேலைக்கு திரும்ப முடியுமா இயலாதா என்பதனை மருத்துவர் ஆராய்ந்து வழங்கப்படும் மருத்துவ சான்றின் பேரில் கோரப்படும் விடுப்பு இது...

Rule 7 of CCS leave rules 1972 

GID (1) leave sanctioning authority may encourage government servant to take leave regularly, preferably annually 

Gid (2) leave should not ordinarily be denied during the last 10 years of service

 விடுப்பு வழங்கும் அதிகாரி அரசு ஊழியரை விடுப்பு எடுக்க ஊக்குவிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது...

 இறுதியான 10 ஆண்டு சேவைக் காலத்தில் விடுப்பு மறுக்கப்பட கூடாது...





Post a Comment

Previous Post Next Post