DoPT F.No 31011/18/2023-Estt. (A-IV) dt 21.12.2023 – Relaxation in LTC Rules – Delegation of powers to Ministries / Departments regarding time limit for the submission of the claim:-
Rule 14 and 15 of CCS(LTC) Rules, 1988 provides that a claim for
reimbursement for the journey under LTC is to be submitted
Within 3 months after completion of return journey – if no advance
drawn
Within 1 month after
completion of return journey – if
advance drawn
It has now been decided that Ministries / Departments with the
concurrence of the Financial advisers and Subordinate / attached offices with
the concurrence of Head of the Department can admit claim without referring to
DoPT
Cases where no advance drawn – Up to 6 months
Cases where advance drawn – Up to 3 months provided the entire
advance amount is returned within 3 months in one lumpsum and interest will be
charged from the date of drawal to the date of recovery amount...
DoPT F.No 31011/18/2023-Estt. (A-IV) dt 21.12.2023 – Relaxation in
LTC Rules – Delegation of powers to Ministries / Departments regarding time
limit for the submission of the claim:-
CCS(LTC) விதிகள், 1988 விதி 14 மற்றும் 15 ன் படி LTC சலுகையின் கீழ் மேற்கொள்ளப்படும் பயணங்களின் பயணச்செலவினை உரிமை கோரிட அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க:
பயணம் முடித்து திரும்பிய 3
மாத காலத்திற்குள் – முன்பணம் எதுவும் எடுத்திடாத போது
பயணம் முடித்து திரும்பிய 1
மாத காலத்திற்குள் – முன்பணம் எடுத்திட்ட போது
DoPT யிடம் கேட்டிடாமல் அமைச்சரகங்கள் / துறைகள் நிதி ஆலோசகர்களின் ஒப்புதலோடு, மற்றும் கீழமை அலுவலகங்கள் / இணைக்கப்பட்ட அலுவலகங்கள் அவற்றின் துறை தலைமையின் ஒப்புதலோடு LTC பயணங்களின் பயணச்செலவினை உரிமை கோரிடும் விண்ணப்பங்களை கீழ்க்கண்டவாறு
அனுமதித்திடலாம்:
முன்பணம் எதுவும் எடுத்திடாத போது – 6 மாத காலம் வரை
முன்பணம் எடுத்திட்ட போது – 3 மாத காலம் வரை ஆனால் எடுத்த முன் பணத்தினை 3 மாத காலத்திற்குள் ஒரே தவணையில், முன் பணம் எடுத்த நாள் முதல் அதனை திருப்பி செலுத்தும் தேதி வரையிலான வட்டியுடன் சேர்த்து செலுத்திட வேண்டும்...
Post a Comment