Department of Personnel and Training F No. 31011/17/2023-Estt.A-IV dated 10.08.2023 –
In respect of different issues flagged in the DoPTs OM No.
31011/11/2015- Estt.A-IV dt 12.05.2016 on admissibility of catering charges in
respect of rail journey performed on LTC and OM No. 31011/12/2022- Estt.A-IV dt
29.08.2022 regarding booking of Air tickets on Government account in respect of
LTC, it has been decided as below:
Reimbursement of Catering charges in case of LTC:-
Indian railways is providing options to the traveller to avail
catering facility or not, it has been decided that wherever employees opt for
catering services while booking the tickets for the eligible trains for the
purpose of LTC, the reimbursement of catering charges shall be allowed.
Reimbursement of cancellation charges levied by the airlines /
travel agents:
It has been decided that both types of the cancellation charges viz.
(i) cancellation charges levied by the airlines & (ii) cancellation charges
levied by the three authorized travel agents for utilization of their portals /
platforms, if any, shall be reimbursed on the ground of official exigencies
only...
Department of Personnel and Training F No. 31011/17/2023-Estt.A-IV
dated 10.08.2023 – CCS (LTC) Rules, 1988 – Clarifications / modifications in
the LTC:-
ரயில்களில் வழங்கப்படும் உணவுக்கான கட்டணம் குறித்து
12.05.2016 தேதியிட்ட DoPTs OM எண். 31011/11/2015- Estt.A-IV உள்ள சரத்துகள் மற்றும் விமான கட்டணங்களை அனுமதிப்பது குறித்து
29.08.2022 தேதியிட்ட OM No. 31011/12/2022- Estt.A-IV வெளியிடப்பட்ட ஆணையினில் சொல்லப்பட்ட சரத்துகள் மீதான கீழ் கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
LTC பயணத்தின் போது ரயிலில் பெறப்படும் உணவு கட்டணத்தினை திரும்ப பெறுவதற்கான விளக்கம்:
இந்திய ரயில்வே துறை தனது பயணிகளுக்கான உணவினை பயணத்தின் போது விருப்பத்தின் பேரில் பெறும் வசதியினை தகுந்த கட்டணத்துடன் வழங்கி வருகிறது. இத்தகைய வசதியினை
LTC பயணத்தின் போது தகுதி வாய்ந்த ரயில் பயணங்களில் பயணக்கட்டணத்துடன் செலுத்தும் பட்சத்தில், அதனை திரும்ப உரிமை கோறும் வசதியினை ஊழியர்களுக்கு வழங்க இந்த ஆணை அறிவுருத்தியுள்ளது.
பயணச்சீட்டினை ரத்து செய்திடும் நேரங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களினால் / பயண முகவர்களால் விதிக்கப்படும் ரத்து கட்டணம் திரும்ப பெறுதல் தொடர்பான விளக்கம்:
இருவகையான ரத்துக் கட்டணம் அதாவது, (i) விமானங்களை இயக்கும் நிறுவனங்களினால் விதிக்கப்படும் ரத்து கட்டணம் மற்றும் (ii) முகவர்களின் இணைய தளத்தினை பயண்படுத்தியமைக்காக, 3 அனுமதிக்கப்பட்ட பயண முகவர்களால் விதிக்கப்படும் ரத்துக் கட்டணத்தினை அலுவலக தேவைக் காரணத்தின் பேரில் மட்டுமே திருப்பி வழங்கப்படும்...
Post a Comment