*FR 11*
Whole time of a government servant is at the
disposal of the government, which pays him and he may be employed in any manner
required by proper authority without claim for additional remuneration...
See the trap in the ruling position
ஒரு அரசு ஊழியரானவரின் மொத்த நேரமும், அவருக்கு ஊதியம் வழங்கும் அரசின் செயல்பாட்டிலேயே இருக்கும் , மேலும் அவர் எத்தகைய பணிக்கும் பணிக்கப்படுவார், வேறு அதிகப்படியான எந்த ஊதியமும் இன்றி... எப்படி வந்து சிக்கிருக்கோம் பார்த்தீர்களா???
No comments:
Post a Comment