கம்பன் தன் இராம காவியத்தில், ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப தன் சந்தங்களால் வகைப்படுத்தியிருப்பார். அவற்றை வண்ணங்கள் அதாவது இராகம் அல்லது பண் என்றும் சொல்லலாம். இவற்றில் கரை கண்டவர் ரசிகமணி டி.கே.சி அவர்கள். அவருடைய மாணாக்கரான என்னுடைய தந்தையிடம் இருந்து நான் கேட்டறிந்த சில வண்ணங்களைப் பற்றி இந்தப் பதிவில் விவரித்துள்ளேன்.
கம்ப இராமாயணத்தில் 96 வண்ணங்கள்
0
Tags
YouTube (Tamil)
Post a Comment