09. | கல்வி திட்டத்தின் கீழ் GDS ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை. | IIT/AIIMS/IIM | ரூ.1100/மாதம் |
| |
தொழில்நுட்ப கல்வி |
| ||||
பட்டப்படிப்பு | ரூ.308/ மாதம் |
| |||
Diploma | ரூ.209/ மாதம் |
| |||
தொழில்நுட்பம் அல்லாத கல்வி |
| ||||
B.A/BSc/B.Com இதர பட்டம் | ரூ.165/ மாதம் |
| |||
ITI சான்றிதழ் படிப்பு | ரூ.1034/ஆண்டு |
| |||
Sl.No. 9 பெறுவதற்கான தகுதிகள் *IIT/AIIMS/IIM போன்ற கல்வி நிலையங்களில்கல்வி பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகளுக்கு
குறைந்தபட்ச மதிப்பெண்களில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. *தொழில்நுட்ப
பிரிவில் பட்ட/பட்டய படிப்பு பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகள் பட்ட/பட்டய
படிப்பில் சேருவதற்கு உண்டான கல்வி தகுதியில் குறைந்தபட்சம் 85% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். *அத்தகுதி
உடைய GDS ஊழியர்களின் வாரிசுதாரர்கள்
அனைவரும் இத்திட்டத்தின் கீழ்
கல்வி உதவி தொகை பெற தகுதியுடையவராவர். *
தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் பட்ட படிப்பு பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகள்
பட்ட படிப்பில் சேருவதற்கு உண்டான கல்வி தகுதியில் குறைந்த பட்சம்
80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். *அத்தகுதி
உடைய GDS ஊழியர்களின் வாரிசுதாரர்கள்
அனைவரும் இத்திட்டத்தின்கீழ்
கல்வி உதவி தொகை பெற தகுதியுடையவராவர். *ITI சான்றிதழ் படிப்பு பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகள் அப்படிப்பில் சேருவதற்கு
உண்டான கல்வி தகுதியில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும். *இத்திட்டம்
முழுநேரமாக கல்வி பயில்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பகுதிநேர/
தொலைதூர கல்வி பயில்பவர்களுக்கு பொருந்தாது. | |||||
|
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment