Appendix III –Special Casual leave for Family Planning:
Male employees whose wives undergo either puerperal or non-puerperal tubectomy for the first time or the second time on failure of the first one may be granted 3 days of special CL subject to production of medical certificate.
Male employees whose wives undergo either tubectomy / Salpingectomy operation after medical termination of pregnancy may be granted 7 days of special CL subject to production of medical certificate.
Special CL have to follow the date of operation and there cannot be any gap between date of operation and the date of commencement of Special CL
Female employees whose husband undergo vasectomy shall be granted a special CL for one day on the day of operation...
Appendix III –Special Casual leave for Family Planning:
ஒரு ஆண் ஊழியரின் துனைவி மகப்பேறு காலம் அல்லது மகப்பேறு அல்லாத காலங்களில் முதல் முறை அல்லது முதல் முறை செய்த அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போகும் பட்சத்தில் இரண்டாம் முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் போது அந்த ஆணிற்கு அதிகபட்சமாக 3 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும். இதற்கு அவர் மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
கருச்சிதைவு காலத்தில் கருத்தடை செய்து கொள்ளும் துனைவி கொண்ட ஒரு ஆண் ஊழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும் இதற்கு அவர் மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சிறப்பு CL விடுப்புகள் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளினை தொடர்ந்து இருத்தல் அவசியம், விடுப்பிற்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தேதிக்கும் இடைவெளி இருத்தல் கூடாது.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் கணவரை கொண்ட ஒரு பெண் ஊழியருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று மட்டும் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்...
Post a Comment