Rule :-No : 39
*Special Maternity Leave DoPT OM dated 02.09.2022*
*Maternity leave availed by a female govt servant and which continues till the date of expiry of the child soon after birth / still birth may be converted in to leave due and admissible without insisting for MC and special maternity leave for 60 days may be granted from the date of expiry of the child soon after birth / still birth...
*In case ML is not availed by the official, special maternity leave for 60 days may be granted from the date of expiry of the child soon after birth / still birth.
*Death of a child occurring up to 28 days from its birth is the condition...
*Still birth- baby born with no signs of life at or after 28 weeks of gestation
*Admissible to govt servant with less than 2 surviving children and for child delivery in an authorised hospital..
*Authorised hospital: Govt Hospital, Pvt Hospital empanelled under CGHS.
In case of emergency delivery in non empanelled pvt hospital, production of emergency certificate is mandatory...
*Applicable to employees appointed to civil service and posts in terms of Rule 2 of CCS (Leave) Rules 1972 from the date of issue of this O.M...
*சிறப்பு மகப்பேறு விடுப்பு: DoPT 02.09.2022 தேதியிட்ட ஆணை...*
*குழந்தை பிறந்து பின் இறந்தால் (முந்தைய நாள் வரை) அல்லது இறந்தே பிறந்த குழந்தை, பிறந்த தேதியின் முந்தைய நாள் வரை, பெண் ஊழியர் எடுத்த மகப்பேறு விடுப்பு ஏனைய அனுமதிக்கப்பட்ட விடுப்பாக கருதப்படும்.. ஆனால் அந்நேரத்தில் MC கட்டாயம் அல்ல...
*ஒருவேளை மகப்பேறு விடுப்பு எடுக்காத நிலையில் குழந்தை பிறந்து பின் இறந்தாலும் அல்லது இறந்தே பிறந்தாலோ அந்த தேதி முதல் சிறப்பு மகப்பேறு விடுப்பு 60 நாட்களுக்கு வழங்கப்படும் ...
*குழந்தை பிறந்து 28 நாட்கள் வரை நிகழும் குழந்தையின் மரணத்திற்கு இந்த விடுப்பு பொருந்தும்...
*இறந்து பிறந்து குழந்தை - குழந்தை ஜனித்த 28 வது வாரத்தில் அல்லது அதன் பின், உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பதாகும்...
* இரண்டு உயிர் வாழும் குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண் ஊழியருக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் நடைபெறும் மகப்பேறுக்கு வழங்கப்படும்...
* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை- அரசு மருத்துவமனை அல்லது CGHS பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனை.
* அவசர காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத தனியார் மருத்துவமனையில் மகப்பேறு நடப்பின் அவசர கால சான்று சமர்ப்பித்தல் கட்டாயம்...
Post a Comment