Rule 27 (1) to 27 (4)CCS Leave Rules
Earned leave is credited at the rate of 15 days for every half year
and in advance.. i.e on 1 January and 1 July of every year...
For an official who joins or retires
/resigns/dies/removed/dismissed EL is calculated at the rate of *2 and
1/2 days for every completed months* in the half year...
1/10th of the Period spent on EXOL and dies non in an half year will
be deducted against the next half year credit. Fractions arrived after such
deductions will be rounded off to the nearest number...
Earned leave (ஈட்டிய
விடுப்பு) ஒவ்வொரு வருடமும் முதல் Jan மற்றும் முதல் julyல் 15 நாட்கள்
வீதம் முன்னதாகவே ஊழியரின் விடுப்பு கணக்கில் , இரண்டு அரை வருடங்களாக
பிரிக்கப்பட்டு வரவு வைக்கப்படும்...
ஒரு ஊழியர் ஒரு வருடத்தின் நடுவினிலே பணிக்கு
சேர்ந்தாலோ/ பணி மூப்பு அடைந்தாலோ/இறந்தாலோ / removal/dismissal/
resign செய்தாலோ அந்த
அரை வருடத்திற்கான EL,, முழுவதுமாக பணி செய்த மாதங்களுக்கு இரண்டரை நாள்
வீதம் கணக்கிட்டு வரவு வைக்கப்படும் அல்லது சரி செய்யப்படும்...
ஒரு ஊழியர் கடந்த அரையாண்டில் EXOL (ஊதியம் இல்லாத விடுப்பு) மற்றும் DIES NON ல் இருந்த நாட்களின் எண்ணிக்கையில் 1/10 கணக்கிடப்பட்டு அடுத்த அரையாண்டின் 15 நாள் வரவில் கழிக்கப்பட்டு மீதம் மட்டுமே வரவு வைக்கப்படும்... அத்தகைய மீதம் பின்னங்களில் (fractions) வந்தால் முழு எண்ணாக சுழிக்கப்படும்...
Post a Comment