Saturday, November 2, 2024

17. Date of next increment under Rule 10 of Central Civil Services (Revised Pay) Rules, 2016 - clarification

Department of Expenditure Lr No. 04-21/2017-IC/E.III.A dt 04.07.2023 –

Employees who have been regularly promoted or granted financial up-gradation on or after 01.01.2016 and desire to exercise / re-exercise option for pay fixation under FR 22(I)(a)(1), were given an opportunity to exercise or re-exercise of their option for pay fixation within one month of the date of issue of the O.M dated 28.11.2019.

Another opportunity to exercise or re-exercise of the option for pay fixation of pay as allowed under O.M dated 28.11.2019, was provided for a period of 3 months vide O.M of even No. dated 15.04.2021.

Now the Competent Authority has approved for allowing another opportunity to Government employees to exercise or re-exercise of their option for pay fixation as allowed under O.M dated 28.11.2019 within a period of 3 months from the date of issue of this O.M.

No further request for extension of date or relaxation of condition in exercising of option will be entertained under any circumstances.

All other conditions of O.M dated 28.11.2019 remain unchanged...

Department of Expenditure Lr No. 04-21/2017-IC/E.III.A dt 04.07.2023 – Date of next increment under Rule 10 of Central Civil Services (Revised Pay) Rules, 2016 – clarification

01.01.2016 க்குப்பின் பதவி உயர்வு / ஊதிய மேம்பாடு பெற்ற ஊழியர்கள் அவர்களுடைய ஊதிய உயர்வினை பெறும் தேதியினை நிர்ணயிக்கும் பொருட்டு FR 22(I)(a)(1) விதியின் கீழ் விருப்பம் தெரிவிக்கும் உரிமையை மீண்டும் செயல்படுத்திட ஒரு மாத கால பிரத்தியேக தளர்வினை 28.11.2019 தேதியிட்ட ஆணை மூலம் வழங்கியது.

28.11.2019 தேதியிட்ட ஆணை மூலம் வழங்கப்பட்ட அந்த ஒரு மாத தளர்வுக்கு பின்னும் கூட பல தரப்பட்ட முறையீடுகள் பெறப்பட்டதால் அந்த தளர்வினை மீண்டும் ஒரு முறை 3 மாத காலத்திற்கு 15.04.2021 தேதியிட்ட ஆணை மூலம் வழங்கியது.

தற்போது அதே தளர்வு மீண்டும் ஒரு முறை ஆனால் இறுதியாக என்றும், இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது எனவும் அறிவுறுத்தி இந்த 04.07.2023 தேதியிட்ட ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 28.11.2019 தேதியிட்ட ஆணையில் உள்ள பிற நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது... 



*Have a look comrade* - R.Maharajan

No comments:

Post a Comment