Ministry of Communications (Department of Posts) Letter No. X-20/ 26/2023-SPN-II dated 14.07.2023:-
Rule 288 of GFR 2017,
provides the following:-
(2) the service book of a Government Servant shall be maintained in duplicate. First Copy shall be retained and maintained by the Head of the office and the Second copy should be given to the Government for safe custody as indicated below:-
To the existing employees-
within 6 months on the date on which these Rules become effective, if not
already given.
To new appointees – within
one month of the date of appointment.
Accordingly, all postal
Circles are requested to implement above provisions of GFR in true spirit and
provide a copy of service book maintained in duplicate form to staff on his /
her personal request. In absence of original copy, duplicate copy produced by
the employee may be proved helpful for verification of service particulars...
14.07.2023 தேதியிட்ட
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் (இந்திய அஞ்சல்
துறை) கடித எண் X-20/ 26/2023-SPN-II:-
General Financial Rules, 2017 விதி எண் 288 னை அமுல்படுத்துவது சம்பந்தமாக:
General Financial Rules, 2017 விதி எண் 288 ஆனது:-
(2) அரசு ஊழியரின் service புத்தகம் ஆனது 2 நகல்களாக பராமரிக்கப்பட வேண்டும். அதன் முதல் நகலை தலைமை அஞ்சல் அலுவலகத்திலும்
இரண்டாவது நகலினை ஊழியரின் சொந்த பராமரிப்பில் வைத்துக் கொள்ள கீழ்க்கண்டவாறு
வழங்கப்பட வேண்டும்:-
RUSH
FOR YOUR COPY OF SERVICE BOOK... MAKE YOUR REQUEST...
பணியில்
இருக்கும் ஊழியருக்கு – இந்த ஆணை
அமுலுக்கு வந்த 6 மாத
காலத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும், இதற்கு
முன் நகல் கொடுக்கப்படாவிடில்.
புதிதாக
பணியமர்த்தப்பட்ட ஊழியருக்கு – அவர் நியமனம்
பெற்ற 1 மாத
காலத்திற்குள்
அனைத்து அஞ்சல்
வட்டங்களும் இந்த GFR விதியினை முழு
வீச்சில் அமுல்படுத்திட மேலும் service
book ன்
நகலினை ஊழியரின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
உங்கள் service book ன் நகலினை பெற விரைந்திடுங்கள்... உங்கள் வேண்டுகோளின் பேரில்...
*Have a look comrade* - R.Maharajan
No comments:
Post a Comment