DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 -
Consolidated instructions on GPF (Central Service) Rules, 1960 for better understanding and guidance is given in this OM.
Withdrawal from GPF by the subscribers:-
Education – includes Primary , Secondary and Higher education, covering all streams and education
Obligatory Expenses viz betrothal, marriage , funerals or other ceremonies of self or family members and dependants,
Illness of self, family members or dependants
Purchase of consumer durables.
Withdrawal of up to 12 months pay or 3/4th of the amount standing at credit, whichever is less, is permitted. However for illness, the withdrawal may be allowed upto 90% of the amount standing at credit of the subscriber.
Subscriber may seek withdrawal after completion of 10 years of service...
GPF (Central Service) விதிகள், 1960 à®®ீது இதுவரை வழங்கப்பட்ட பல்வேà®±ு à®…à®±ிவுà®°ுத்தல்களை à®’à®°ுà®™்கினைத்து இந்த ஆணையில் வழங்கப்பட்டுள்ளது.
GPF லிà®°ுக்குà®®் தொகையினை சந்தாதாதாà®°à®°்கள் திà®°ுà®®்ப பெà®±ுதல்:-
கல்வி – தொடக்க, நடுநிலை மற்à®±ுà®®் அனைத்து வகையான உயர்நிலைக் கல்வி தொடர்பாக
நிச்சயதாà®°்த்தம், திà®°ுமணம், இறுதிச் சடங்கு மற்à®± பிà®± சுய அல்லது குடுà®®்ப உறுப்பினர்களுக்கான அத்தியாவசிய செலவுகளுக்கு
தன் உடல் நலக்குà®±ைவு, குடுà®®்ப உறுப்பினர்கள் அல்லது தன்னை சாà®°்ந்திà®°ுந்தவர்களுக்களுக்கான உடல் நலக்குà®±ைவுக்காக.
வீட்டு உபயோக பொà®°ுட்கள் வாà®™்கிட.
12 à®®ாத ஊதியம் அல்லது அவரது GPF கணக்கிலிà®°ுக்குà®®் தொகையில் 3/4 பங்கு தொகை இவற்à®±ில் எது குà®±ைவோ அது எடுத்திட அனுமதிக்கப்படுà®®். என்à®±ாலுà®®், உடல் நலக் குà®±ைவிà®±்காக எடுத்திடுà®®் போது 90% வரை எடுத்திட அனுமதிக்கப்படுà®®்.
GPF சந்தாதாà®°à®°் 10 வருட சேவைக் காலம் à®®ுடித்தபின் GPF கணக்கிலிà®°ுக்குà®®் தொகையினை எடுத்திட உரிà®®ை கோà®° à®®ுடியுà®®்...
Post a Comment