2 inter circle and 2 intra circle transfers will be eligible for an official during entire service. However 3 years of gap shall be mandatory for availing same category of transfer for the second time.
·
One
additional chance in both the above categories is available for PwBD
candidates.
·
Female
employees who has availed maximum admissible chances for transfer but want
further transfer to join parental home after divorce will make request to CPMG
with all relevant supporting documents. Such cases will be forwarded to DGPS,
who is competent to allow additional chance of transfer. If it is allowed by
DGPS CEPT will be informed to allow registration of transfer request by such
employee on online portal.
·
Division
level employees shall make a maximum of 10 Divisions in order of preference
within a Posta Circle . Circle cadre officials shall make request for only one
circle.
·
Employee
can withdraw his transfer request at anytime in the online portal. Employee has
also been provided with opportunity to decline provisionally approved transfer
on online portal within 72 hours of such allotment.
·
After 72
hours if an employee wishes to cancel his approved transfer, he may do so and
in such cases employee will deemed to have availed one chance of transfer...
Some Important Points in Rule 38 transfer after approval of
transfers as per order dt 03.03.2023
·
à®’à®°ு ஊழியர் தன்னுடைய ஒட்டுà®®ொத்த சேவைக் காலத்தில் 2
à®®ுà®±ை வட்டத்திà®±்குள்ளாகவுà®®், 2 à®®ுà®±ை வட்டம் விட்டு வேà®±ொà®°ு வட்டத்திà®±்குà®®் இட à®®ாà®±ுதல் பெà®± à®®ுடியுà®®். அதே சமயம் à®’à®°ே வகையான இட à®®ாà®±ுதல் பெà®± 3 வருட கால இடைவெளி அவசியம்.
·
à®®ாà®±்à®±ுத்திறனாளி ஊழியருக்கு à®®ேலே சொல்லப்பட்ட இரண்டு வகைகளிலுà®®் à®®ேலுà®®ொà®°ு இட à®®ாà®±ுதல் வாய்ப்பு வழங்கப்படுà®®்.
·
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இட à®®ாà®±ுதல் வாய்ப்புகளை அனுபவித்த பெண் ஊழியர் à®’à®°ுவர், விவாகரத்திà®±்கு
பின் தாய் வீடு செல்ல விà®°ுà®®்பி அதன் பொà®°ுட்டு இட à®®ாà®±ுதலுக்கு வின்ணப்பிக்க விà®°ுà®®்பினால் தக்க சான்à®±ுகளுடன் CPMG அவர்களுக்கு தனது வேண்டுதலை சமர்ப்பிக்கலாà®®். அதன் பின்னர் அவை DGPS அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுà®®். DGPS அவர்களின் ஒப்பதல் கிடைத்த பின் CEPT க்கு தகவல் கொடுக்கப்பட்டு
சம்பந்தப்பட்ட ஊழியர் online portal இல் தனது இட à®®ாà®±ுதல் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்குà®®் வண்ணம் à®®ாà®±்றங்கள் செய்யப்படுà®®்.
·
கோட்ட அளவிலான பதவிகளுக்கு
10 கோட்டங்கள் வரை விà®°ுப்பங்களின் வரிசையை தெà®°ிவிக்க இயலுà®®் அதுவே வட்ட அளவிலான பதவிகளுக்கு à®’à®°ே à®’à®°ு வட்டத்தினை மட்டுà®®ே விà®°ுப்பமாக தெà®°ிவிக்க à®®ுடியுà®®்.
·
ஊழியர் à®’à®°ுவர் எந்நேà®°à®®் வேண்டுà®®ானலுà®®் தனது இட à®®ாà®±ுதல் விண்ணப்பத்தினை
திà®°ுà®®்ப பெà®±்à®±ுக் கொள்ளுà®®் வகையில் online portal இல் வசதிகள் உள்ளன. இட à®®ாà®±ுதல் வேண்டுகோள் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேà®°à®®் வரை கூட திà®°ுà®®்பப்பெà®±ுà®®் வாய்ப்பு உள்ளது.
· அதற்கு பின்னர் திà®°ுà®®்பப் பெறப்படுà®®் அனுமதிக்கப்பட்ட இட à®®ாà®±ுதல் வின்ணப்பங்கள், சம்பந்தபட்ட ஊழியர் அந்த இட à®®ாà®±ுதல் விண்ணப்பத்தினை அனுபவித்ததாகவே கணக்கில் கொள்ளப்படுà®®்...

Ok
ReplyDeletePost a Comment