Appendix III –Special Casual leave for Family Planning:
Male employees who undergo Vasectomy operation for the first time may be granted a maximum of 5 days of special CL. Sundays and Closed Holidays intervening should be ignored.
If any employee undergoes Vasectomy operation for the second time on account of failure of the first operation, special CL not exceeding 5 days may be granted again on production of certificate from Medical Authority.
If any employee undergoes Vasectomy operation for the second time on account of failure of the first operation, special CL not exceeding 5 days may be granted again on production of certificate from Medical Authority.
Female employees who undergo Tubectomy operation whether puerperal or non-puerperal may be granted a maximum of 10 days of special CL.
If any employee undergoes Tubectomy operation for the second time on account of failure of the first operation, special CL not exceeding 10 days may be granted again on production of certificate from Medical Authority...
Appendix III –Special Casual leave for Family Planning:
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும். அந்த விடுப்பிக்கிடையினில் வரும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் அதனோடு சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
முதல் முறை செய்த அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போகும் பட்சத்தில் இரண்டாம் முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண் ஊழியர்களுக்கு, மருத்துவச் சான்று சமர்ப்பிக்கும் போது அதிகபட்சமாக 5 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும்.
மகப்பேறு காலம் அல்லது மகப்பேறு அல்லாத காலங்களில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும்.
முதல் முறை செய்த அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போகும் பட்சத்தில் இரண்டாம் முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவச் சான்று சமர்ப்பிக்கும் போது அதிகபட்சமாக 10 நாட்கள் சிறப்பு CL வழங்கப்படும்...
Post a Comment