Translate

57. Leave Rules – Grant of leave to the staff working under HSG I Postmaster:-

Department of Posts – letter No. 51-4/2011-SPB-II dt 01.08.2011 - Grant of leave to the staff working under HSG I Postmaster:- 

It has been decided by the Competent Authority in the Directorate that in pressing and some unforeseen circumstances, HSG I Postmasters while recommending earned leave may relieve the official of his  duties in anticipation of grant of leave by the Competent Authority provided:

Earned leave applied for by the individual is not for more than the period of 3 days.

No substitute is required in case of the official proceeds on leave.

Leave may be recommended by the HSG I Postmaster by recording that it is being recommended subject to the availability of leave in the credit of the applicant.

Official may be relieved after duly following the procedure of handing / taking over of the charge.

If later on the sanctioning authority finds that the official does not have the leave applied for to his credit he should obtain the revised application from the individual for the kind of leave he/she is entitled to at the earliest.

If the official needs EL for more than 3 days or wants to extend the EL beyond 3 days he should apply for same well in advance so that it is sanctioned as per the existing procedure...

Department of Posts – letter No. 51-4/2011-SPB-II dt 01.08.2011 - Grant of leave to the staff working under HSG I Postmaster:- 

இயலாத மற்றும் தவிர்க்க முடியாத சூழழில் HSG I  தலைமை அஞ்சலக அதிகாரிகள் ஈட்டிய விடுப்பு கோறும் ஊழியரை  விடுப்பின் எதிர்பார்த்த ஒப்புதலின் பேரில் கீழ்கண்ட நிபந்தனைகளோடு விடுப்பில் விடுவிக்கலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது: 

3 நாட்களுக்கு மிகாத ஈட்டிய விடுப்பாக இருத்தல் வேண்டும்.

அவருக்கு பதிலி தேவைப்படாமல் இருத்தல் வேண்டும். 

விடுப்பின் மீது பரிந்துரையிடும் போது, HSG I  தலைமை அஞ்சலக அதிகாரி, விடுப்புக் கணக்கில் இருக்கும் விடுப்பின் எண்ணிக்கையினை பொருத்து அனுமதிப்பதாக பரிந்துரைத்தல் வேண்டும்.

ஊழியரை தகுந்த வழிமுறைகள பின்பற்றி பொறுப்புகளை பெற்று / ஒப்படைத்து விடுப்பில் விடுவித்தல் வேன்டும்.

விடுப்பில் விடுவிக்கப்பட்ட ஊழியருக்கு அவர் கோரிய விடுப்பில் போதுமான இருப்பு இல்லாத போது அவர் விடுப்புக் கணக்கில் இருப்பிலிருக்கும் விடுப்பினை விண்ணப்பித்திட மறு விண்ணப்பம் சமர்ப்பித்திட விடுப்பு வழங்கும் அதிகாரி அறிவுருத்த வேண்டும்.

3 நாட்களுக்கு அதிகமாக ஈட்டிய விடுப்பு தேவைப்படும் போதும்,  அல்லது விடுவிக்கப்பட்ட விடுப்பினை நீட்டிக்க விருப்பப்படும் போதும் முன்னதாகவே அதற்கு விண்ணப்பித்து அதனை தகுந்த நடைமுறையின் பேரில் ஒப்புதல் பெற்றிட வேண்டும்...





Post a Comment

Previous Post Next Post