DoPT OM No. A-24011/23/2022-Estt. (Leave) dt 25.04.2023 – Grant of Special CL to Organ Donors:
Keeping in view the noble activity to help another human being and to promote organ donation among the Central Govt Employees, it is now decided to grant a maximum of 42 days of special CL for donating their organs to another human being on the following conditions.
Irrespective of type of surgery for removal of donor’s organ special CL will be a max of 42 days as per the recommendation of Govt registered medical practitioner / Doctor.
Granted to all types of living donors who had been duly approved for donation by the Govt registered medical practitioner as per the Transplantation of Human Organs Act, 1994.
The Special CL shall not be combined with any other leave except in exceptional circumstances of complications of surgery on medical recommendation by the Govt registered medical practitioner / Doctor.
Shall be taken in one stretch starting from the day of admission in the hospital, however in case of requirement can be availed starting maximum of one week prior to surgery on the recommendation by the Govt registered medical practitioner / Doctor.
Flexibility or splitting of leaves may be granted on the recommendation by the treating Govt registered medical practitioner / Doctor.
Treatment shall as far as possible be done from any authorized hospital. In a case where no authorized hospital is available in the area / zone of treatment and the treatment is done from a Private Hospital, production of medical certificate duly certified by concerned HOD of the hospital is mandatory.
Authorised hospital is defined as Govt hospital or private hospital empanelled under CGHS...
DoPT OM No. A-24011/23/2022-Estt. (Leave) dt 25.04.2023 – Grant of Special CL to Organ Donors:
பிற உயிருக்கு உதவும் புனிதமான செயலை கருத்தில் கொண்டும் மேலும் உறுப்பு தானம் செய்ய மத்திய அரசு ஊழியர்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தவும் அதிகபட்சமாக 42 நாட்கள் வரை special CL கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின் முறையினை கருத்தி கொள்ளாது அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அதிகபட்சமாக 42 நாட்கள் வரை வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரால் Transplantation of Human Organs சட்டம், 1994 த்தின் படி உறுப்பு தானம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, உறுப்பு தானம் செய்து உயிர் வாழும் அரசு ஊழியருக்கு வழங்கப்படும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளை தவிர்த்து, அரசு மருத்துவரின் பரிந்துரை இல்லாது இதற்கென வழங்கப்படும் Special CL ஐ பிற விடுப்புகளுடன் சேர்த்து எடுக்க முடியாது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரே தவனையாக எடுக்க வேண்டும். எனினும் தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே மருத்துவர் பரிந்துரையின் பெயரில் எடுத்துக் கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் இந்த விடுப்பினை பிரித்து எடுக்கவும் அனுமதிக்கப்படும்.
முடிந்த மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த பகுதியில் / சிகிச்சை வழங்கப்படும் மண்டலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை இல்லாத போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளலாம், அங்குள்ள தலைமை மருத்துவரின் சான்று பெற்று.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை என்பது அரசு மருத்துவமனை அல்லது CGHS திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஆகும்...
Post a Comment