*Rule 10 (1) of leave rules*:
The granted leave may be commuted retrospectively in to another kind
of leave due and admissible available at the time of grant of leave at the
request of the official. commutation of leave is not also a right.
Request on this should be made within 30 days from the date of
joining duty on the expiry of leave availed.
10 (2) commutation of leave is subject to leave salary on the basis
of leave granted, i.e pay paid in excess may be recovered or due to him shall
be paid.
அனுமதிக்கப்பட்ட
விடுப்பை விடுப்பு முடிந்து திரும்பிய பின்னர் ஊழியரின் வேண்டுகோளின் பெயரில்
வேறொரு விடுப்பாக மாற்ற இயலும், என்றாலும் இதனை உரிமையாய் கோர இயலாது.
இத்தகைய வேண்டுகோளினை விடுப்பு முடிந்து
திரும்பிய 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்...
அவ்வாறு
மாற்றப்படும்
விடுப்புக்கு ஏற்றார் போல, விடுப்புச் சம்பளம் அதிகமாகவோ அல்லது பிடித்தம் செய்ய வேண்டிய இருப்பின் செய்தோ கொடுக்கப்படும்...
👌
ReplyDeletePost a Comment