DoPT F.No. 31011/11/2023-Pers.Policy A-IV dt 20.10.2023 –
The matter of not retaining the screenshot of the concerned webpage
of the authorised travel agents (ATAs) during the booking of air tickets has
been examined and the following changes / modifications in the prescribed
procedure are made for the convenience of Government employees:-
All the 3 ATAs are to display the details of the flight having the
cheapest fare and the flight(s) having the fare 10% more than the cheapest fare
only, in the desired time slot, at the time of booking the air tickets by the
Government employees for the purpose of LTC journey. Therefore the booking of
air ticket for the purpose of LTC on the website of these 3 ATAs shall itself
be a proof that the ticket booked by the individual government employee was the
cheapest fare.
All 3 ATAs shall indicate the word ‘LTC’ on tickets issued for the
journey...
Will be continued...
DoPT F.No. 31011/11/2023-Pers.Policy A-IV dt 20.10.2023 –
Modifications in instructions on booking of Air Tickets on Government Account
in respect of LTC
அனுமதிக்கப்பட்ட 3 பயண முகவர்களின் மூலமாக பதிவு
செய்யப்படும் விமான பயணச் சீட்டுகளுக்கு தொடர்புடைய இணையத்தின் screenshot வைத்திருக்காமல்
இருப்பதனால் ஏற்படும் பிரச்சனைகளை களைந்திடும் பொருட்டு கீழ்கண்ட மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளது:-
அனுமதிக்கப்பட்ட 3 பயண முகவர்களும் தங்களது இணைய
பக்கத்தில் ஊழியரால் குறிப்பிடப்பிட்ட கால வரையரைக்குள் மிகக் குறைந்த விமான பயணக்
கட்டணத்தை மட்டுமே காண்பித்திடவும் அல்லது குறைந்த கட்டணத்திலிருந்து 10% அதிகமாக உள்ள கட்டண விபரத்தினை
மட்டுமே LTC பயணங்களுக்காக காண்பித்திடவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. எனவே
இந்த 3 அனுமதிக்கப்பட்ட
பயண முகவர்களின் இணைய பக்கத்தில் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகள் குறைந்தபட்ச
கட்டணத்திற்கான சான்றாகவும் அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த 3 அனுமதிக்கப்பட்ட பயண முகவர்களும் ‘LTC’ என்று
அச்சிட்டு LTC பயணத்திற்கான பயணச்சீட்டினை வழங்கிடவும் அறிவுருத்தப்பட்டுள்ளது...
தொடரும்...
Post a Comment