Thursday, November 7, 2024

22. Children Education Allowance Scheme: Scope of CEA has been expanded for the educational need of Divyang Children

Ministry of Personnel, Public Grievances & Pensions Department of Personnel & Training dt 17.02.2023 – Reimbursement of CEA to Central Govt servants having Divyang Children:

Scope of CEA has been expanded for the educational need of Divyang Children who are unable to attend school, physically under the following conditions:

In case where Divyang Child is not able to attend school, the reimbursement of CEA for availing education / special education at residence, shall be made at double the normal rates of CEA as prescribed under para 2(d) of O.M. No. A-27012/02/2017-Estt.(AL) dated 17.07.2018.

Reimbursement of CEA in such cases shall be subject to production of payment receipted by teacher / instructor etc. And self certification by the Central Govt Servant for availing education of their child at his /her residence.

All other terms and conditions of the OM No. A-27012/02/2017-Estt. (AL) dated 17.07.2018 shall remain same. These instructions shall come in to force from 17.02.2023...

ஊனமுற்ற ஆனால் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் கல்வி தேவைக்காக வழங்கப்படும் CEA வின் செயல்பாட்டினை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சற்று விரிவுபடுத்தபட்டுள்ளது:

பள்ளிக்குச் செல்ல முடியாத ஊனமுற்ற குழந்தைகளுக்கு வீட்டிலேயே வழங்கப்படும் கல்வி / சிறப்புக் கல்விக்கு வழங்கப்படும் CEA வானது,  17.07.2018 தேதியிட்ட O.M. No. A-27012/02/2017-Estt.(AL). பாரா 2(d) ல் சொல்லப்பட்டது போல இரண்டு மடங்காக வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் CEA வினை பெற சம்பந்தபட்ட பயிற்சியாளர் / ஆசிரியரால் வழங்கப்படும் ரசீதினை சமர்ப்பித்தல் கட்டாயம். மேலும் வீட்டிலேயே குழந்தை கல்வி கற்பது குறித்து சம்பந்தபட்ட அரசு ஊழியர் சுய சான்று ஒன்றும் வழங்க வேண்டும்.

17.07.2018 தேதியிட்ட O.M. No. A-27012/02/2017-Estt.(AL). ல் சொல்லப்பட்டுள்ள பிற நிபந்தனைகள் அனைத்தும் இந்த திட்டத்திற்கு பொருந்தும். இந்த திட்ட விரிவாக்கம் 17.02.2023 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது



*Have a look comrade* - R.Maharajan

1 comment:

  1. Sir is there any rulings regarding temporary attachment to a different unit of the same division, I have been attached to a different unit despite there were many juniors employee before me but instead of them I was ordered for the temporary attachment

    ReplyDelete