Translate

19.Children Education Allowance Scheme: Hostel Subsidy

From 01.07.2017, consolidated instructions in supersession of all earlier OMs on Children Education Allowance and Hostel Subsidy came in to force:

Amount of ceiling of Hostel subsidy is Rs. 6750/- per month. A certificate issued by the Head of Institution confirming that the child studied in the school and mentioning the amount of expenditure incurred by the Government Servant towards lodging and boarding in the residential complex will be suffice to claim the hostel subsidy.

In case such certificate cannot be obtained self attested copy of the report card or self attested fee receipts confirming / indicating the amount of expenditure incurred by the Government Servant towards lodging and boarding in the residential complex can be produced for claiming Hostel subsidy.

Expenditure incurred or the ceiling as mentioned above, whichever is lower, shall be paid to the employee as Hostel subsidy.

Hotel subsidy is applicable only in respect of the child studying in a residential educational institution located atleast 50 kms from the residence of the Govt servant.

Hostel subsidy and CEA can be claimed concurrently... 

மாதம் ₹ 6750/- வீதம் விடுதி மானியம் வழங்கப்படும். உரிமை கோரப்படும் காலம் / ஆண்டில், அக்குழந்தை அந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்ததற்கும், அதனால் ஏற்பட்ட செலவீனங்களை குறிப்பிட்டு, பள்ளி தலைமையிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஒன்றினை சமர்பித்து விடுதி மானியத்தினை பெற்றுக்கொள்ளலாம். 

அம்மாதிரியான சான்று பெறமுடியாது சூழலில், அந்த கல்வியாண்டின் சுயசான்றொப்பமிட்ட report card  அல்லது விடுதிக்கான கட்டணம் கட்டிய ரசீதை சமர்ப்பித்து விடுதி மானியத்தினை பெற்றுக்கொள்ளலாம். 

இதற்காக செய்யப்பட்ட செலவு அல்லது மேலே சொல்லப்பட்ட அதிகபட்ச தொகை இவற்றில் எது குறைவோ அதுவே விடுதி மானியமாக வழங்கப்படும். 

அரசு ஊழியரின் வீட்டிலிருந்து 50 kms தொலைவில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி பயிலும் போது மட்டுமே விடுதி மானியம் வழங்கப்படும். 

CEA மற்றும் விடுதி மானியத்தினை ஒரே சமயத்தில் உரிமை கோரி பெற்றுக் கொள்ளலாம்...


1 Comments

Post a Comment

Previous Post Next Post