Translate

18. Children Education Allowance Scheme

From 01.07.2017, consolidated instructions in supersession of all earlier OMs on Children Education Allowance and Hostel Subsidy came in to force:

Reimbursement of CEA / Hostel subsidy can be claimed only for the 2 eldest surviving children. Exception – if the second birth results in twins / multiple birth.

In case of failure of sterilization operation, the CEA / Hostel subsidy would be admissible in respect of the children born out of the first instance of such failure beyond the usual 2 children norm.

Amount of CEA is Rs. 2250/- per month (fixed)per child irrespective of the  actual expenses incurred by the Govt. Servant.

In order to claim CEA, the Government servant should produce a certificate issued by the Head of Institution for the period / year for which the claim has been preferred. The certificate should confirm that the child studied in the school during the previous academic year.

In case such certificate cannot be obtained self attested copy of the report card or self attested fee receipts confirming / indicating that the  fee deposited for the entire academic year can be produced as a supporting document to claim CEA.

The period / year means academic year i.e 12 months of complete academic session... 

உயிர் வாழும் மூத்த 2 குழந்தைகளுக்கு மட்டும் CEA / Hostel subsidy கொடுக்கப்படும். விதிவிலக்கு: 2ஆம் பிறப்பின் போது 2 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பின், அவர்களுக்கும் கொடுக்கப்படும்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அது தோல்வி அடைந்ததன் காரணமாக முதல் முறை பிறக்கும்  குழந்தைகளுக்கும் வழங்கப்படும். 

இதற்கென ஏற்பட்ட செலவீனங்களை கணக்கில் கொள்ளாது ஒரு குழந்தைக்கு மாதம் ₹. 2250/- வீதம் வழங்கப்படும். 

உரிமை கோரப்படும் காலம் / ஆண்டில், அக்குழந்தை அந்த பள்ளியில் படித்ததற்கு பள்ளி தலைமையிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஒன்றினை சமர்பித்து CEA பெற்றுக்கொள்ளலாம். 

அம்மாதிரியான சான்று பெறமுடியாது சூழலில், அந்த கல்வியாண்டின் சுயசான்றொப்பமிட்ட report card  அல்லது கட்டணம் கட்டிய ரசீதை சமர்ப்பித்து CEA பெற்றுக்கொள்ளலாம். 

ஆண்டு / காலம் என்பது கல்வி ஆண்டு அதாவது கல்வி ஆண்டின் 12 மாதங்கள்... 



1 Comments

  1. Whether school should be registered or recognised?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post