Friday, October 25, 2024

9. Clarification regarding admissibility of interest over and above the threshold limit of Rupees Five Lakhs:

Department of posts OM No. 28-01/2022-2023 PA(PEA) 793853 dt 30.06.2023 – 

Clarification was sought from DoP&PW for the references received as to how the GPF subscription is to be regulated in case of Government servants in which cases the total subscription has already exceeded the limit of Rs. 5 lakhs and as to whether interest is payable on excess amount of subscription in the Financial year 2022-2023.

It is clarified by DoP&PW as mentioned below :-

“This Department do not intend to deny interest on the GPF subscription over and above the ceiling of Rs. 5 lakhs. The interest on the subscription in excess of Rs. Five lakh shall however be subject to income tax, as per the rules notified by the Department of Revenue. Department of Post may take necessary action accordingly”... 

30.06.2023 தேதியிட்ட அஞ்சல் துறை கடித எண் 28-01/2022-2023 PA(PEA) 793853 – அதிகபட்ச வரம்பான 5 லட்சத்திற்கு அதிகமாக உள்ள GPF சந்தாவிற்கு (2022-2023 நிதியாண்டு) வட்டி வழங்குவது தொடர்பான விளக்க ஆணை:- 

2022-2023 நிதியாண்டில் பிடித்தம் செய்யப்பட்ட GPF சந்தா அதிபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சத்திற்கும் அதிகமாக சில ஊழியருக்கு இருப்பதானால் அதனை முறைபடுத்துவது அல்லது அதற்கு வட்டி வழங்குவது தொடர்பாக பல PAO அலுவலகங்களிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டதை தொடர்ந்து  DoP&PW  யிடம் விளக்கம் கோரப்பட்டது. 

DoP&PW  யினால் விளக்கம் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது:-

“(2022-2023 நிதியாண்டில்) அதிகபட்ச வரம்பான 5 லட்சத்திற்கும் அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ள GPF சந்தாவிற்கு வட்டி வழங்காமல் மறுக்கும் எண்ணம் இல்லை எனவும், அதேசமயம் வருவாய் துறையினால் விதிக்கப்படும் வருமான வரிக்கு உட்பட்டு இந்த வட்டியானது வழங்கப்படும் எனவும், அஞ்சல் துறை அதற்கு தகுந்தாற்போல நடவடிக்கை எடுக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது


*Have a look comrade* - R.Maharajan

No comments:

Post a Comment