Team’s Daily Bytes
GDS Welfare Fund -9
By Com A.Kesavan, Asst General Secretary
04 |
Purchase of Mobile or Tablet |
·
Rs.10000 · GDS ஊழியர் குà®±ைந்தபட்சம் 5 ஆண்டுகள்
தொடர்ச்சியாக பணியிலிà®°ுந்திà®°ுக்க வேண்டுà®®். · அவருக்கு 5 ஆண்டு பணிக்காலம்
à®®ீதியிà®°ுத்தல் வேண்டுà®®். · கடன் தொகையை புதிய கணினி/மடிக்கணினி வாà®™்குவதற்கு
மட்டுà®®ே பயன்படுத்த வேண்டுà®®். பழைய கணினி/மடிக்கணினி வாà®™்குவதற்கு
பயன்படுத்தக்கூடாது. · கணினி/மடிக்கணினி வாà®™்கியதற்கான ரசீதை
அதை வாà®™்கிய 1 à®®ாதத்திà®±்குள்ளாகவோ (à®…) கடன் வாà®™்கிய தேதியிலிà®°ுந்து 2
à®®ாதத்திà®±்குள்ளாகவோ ஒப்படைத்தல் வேண்டுà®®். · பெà®±்à®± கடன் மற்à®±ுà®®் அதற்குண்டான வட்டி
தொகையினை à®®ாதம் à®°ூ.500/- வீதத்தில் 21 தவணைகளில் திà®°ுà®®்ப செலுத்துà®®் விதமாக
à®®ாதாந்திà®° TRCA வில் பிடித்தம்
செய்யப்படுà®®். |
The
loan under the above categories will be paid only once in entire working
carrier of the GDS.
Priority
will be given to those who have not availed any of the loan.
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment