*FR 10* No person may be appointed in India to a post in government service without a medical certificate of health...
*GID (4) F.R.10*: In anticipation of submission of medical certificate, fresh recruit shall be drawn pay and allowance for a period not exceeding two months subject to the condition if it is subsequently found medically unfit, service will be terminated after the expiry of 1 month period, from the date of communication about the findings of the medical officer.
உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் கொடுக்கப்படும் மருத்துவச் சான்று கொடுக்காத எந்த ஒரு தனி நபரும் அரசின் எந்த ஒரு பதவியிலும் பணி அமர்த்தப்பட மாட்டார். இதில் உள்ள விதிவிலக்கு என்னவென்றால், அத்தகைய மருத்துவ சான்று கொடுக்காமல் பணியமர்த்தப்படும் நபர் இரண்டு மாத காலம் வரை ஊதியம் பெற முடியும், இந்த இரண்டு மாத காலத்திற்குள் அவர் தன் உடல் தகுதியை நிரூபிக்கும் வகையிலான மருத்துவ சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அவர் உடல் தகுதி இல்லாதவர் என அறிவிக்கப்பட்டால், அத்தகைய அறிவிப்பில் இருந்து ஒரு மாதத்திற்குள் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் ...இந்த ஒரு மாத காலத்தில் அவர் 2ம் மருத்துவ தகுதி பெற மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம்... அந்த மேல்முறையீட்டில் அவர் உடல் தகுதி நிரூபிக்கப்பட்டால் அவர் மீண்டும் பணியமர்த்தப்படுவார், என்றாலும் கூட இந்த நடைமுறைகள் அவருடைய நியமன ஆணையில் குறிப்பிடப்படும்...
Thanks Comrade
ReplyDeletePost a Comment