Thursday, October 17, 2024

1. Whether training period will count as qualifying service?

*FR 9 (16)*: The period spent on training (considered necessary) before actual appointment to a post would count as qualifying service for the purpose of eligibility for appearing in departmental examination, even if the training period is paid with just a nominal allowance but not a scale of pay...

ஒரு பதவியின் நியமனத்திற்கு முன் தேவை என நினைத்து வழங்கப்படும் பயிற்சியானது, அந்தப் பயிற்சி காலத்தில் நாம் செலவிடும் நாட்களை அந்த துறையில் நாம் நியமனம் பெற்ற பின் நாம் எழுதும் துறை ரீதியான தேர்வுகளுக்கு கணக்கிடப்படும் தகுதியான சேவை காலத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்..அத்தகைய பயிற்சி காலத்தில் நாம் ஊதியம் பெறாது nominal allowance பெற்று இருந்தால் கூட எடுத்துக் கொள்ளப்படும்...




*Have a look comrade* - R.Maharajan

No comments:

Post a Comment